Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகண்ட அலைவரிசை வாடிக்கையாளர் எண்ணிக்கை 50 ல‌ட்ச‌த்தை தா‌ண்டி சாதனை!

Webdunia
திங்கள், 24 நவம்பர் 2008 (23:46 IST)
இ‌ந்‌தியா‌வி‌ல் அகண்ட அலைவரிசை வாடிக்கையா ள‌ர்க‌ளி‌ன ் எண்ணிக்கை கடந்த அக்டோபர் மாதத்தில் 5.05 மில்லியனை எட்டியுள்ளது.

நவ‌ம்ப‌ர் மாத‌த்‌தி‌ல் மட்டும் 10.42 மில்லியன் வயர்லெஸ் வாடிக்கையாளர்கள் தொலைபேசி இணைப்புகளை பெற்றுள்ளனர். செப்டம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 9.79 மில்லியன் மட்டுமே.

அக்டோபர் மாத இறுதியில் நாட்டில் உள்ள தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை 363.95 மில்லியனை எட்டியது. இதனுடன் சேர்த்து அக்டோபர் மாத இறுதியில் ஒட்டு மொத்த தொலைத் தொடர்பு அடர்த்தி 31.50 விழுக்காட்டை அடைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இந்த விகிதம் 30.64 விழுக்காடு மட்டுமே.

அக்டோபர் மாத இறுதியில் நாட்டில் உள்ள வயர்லெஸ் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மொத்தம் 325.73 மில்லியன் ஆகும். நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தைவிட அக்டோபர் மாதத்தில் வயர்லெஸ் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 38.22 மில்லியன் குறைந்துள் ளதாக தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments