Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோடி‌ன் கல‌க்காத உ‌ப்பு ‌வி‌ற்றா‌ல் கடு‌ம் நடவடி‌க்கை!

Webdunia
திங்கள், 24 நவம்பர் 2008 (17:45 IST)
நமத ு நா‌ட்டி‌ல ் அயோடி‌ன ் கல‌க்கா த உ‌‌ப்ப ை ‌ வி‌ற்பன ை செ‌ய்பவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு கடு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு இ‌ந்‌தி ய உ‌ப்பு‌த ் துற ை ஆணைய‌ர ் எ‌‌ஸ ். ச‌ந்‌திரசேகர‌ன ் எ‌ச்ச‌ரி‌த்தா‌ர ்.

இதுகு‌‌‌றி‌த்து‌ச ் செ‌ன்னை‌யி‌ல ் அவ‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூ‌றியதாவத ு:

இ‌ந்‌தியா‌வி‌ல ் 18 ‌ மி‌ல்‌லிய‌ன ் ட‌ன ் உ‌ப்ப ு உ‌ற்ப‌த்‌த ி செ‌ய்ய‌ப்ப‌டு‌கிறத ு. இ‌தி‌ல ் 2 ‌ மி‌ல்‌லிய‌ன ் ட‌ன ் உ‌ப்ப ு சுமா‌ர ் 30 நாடுகளு‌க்க ு ஏ‌ற்றும‌த ி செ‌ய்ய‌ப்படு‌கிறத ு. த‌மிழக‌த்‌தி‌ல ் 2 ‌ மி‌ல்‌லிய‌ன ் ட‌ன ் உ‌ப்ப ு உ‌ற்ப‌த்‌த ி செ‌ய்ய‌ப்படு‌கிறத ு. இத ு இ‌ந்‌தி ய அள‌வி‌ல ் மூ‌ன்றாவத ு இட‌ம ் ஆகு‌ம ்.

அயோடி‌ன ் உ‌ப்ப ு குறைவா‌ல ் பெருமளவ ு சுகாதார‌க ் கேடுக‌ள ் உருவா‌கி‌ன்ற ன. எனவ ே அயோடி‌ன ் கல‌க்கா த உ‌ப்ப ு ‌ வி‌ற்பவ‌ர்க‌ள ் ‌ மீத ு கடு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ். இதுகு‌றி‌த்த ு ம‌க்களு‌க்க ு ‌ வி‌ழி‌ப்புண‌ர்வ ு ஏ‌ற்படு‌த் த நட‌த்த‌ப்படு‌ம ் ‌ நிக‌ழ்‌ச்‌சிக‌ள ் போதாத ு.

அயோடி‌ன ் உ‌ப்ப ு கு‌றி‌த் த ‌ வி‌ழி‌ப்புண‌ர்வ ை ம‌க்க‌ளிட‌ம ் உருவா‌க் க அரச ு, த‌னியா‌ர ், பொது‌த்துற ை ‌ நிறுவன‌ங்க‌ள ், த‌ன்னா‌ர்வ‌த ் தொ‌ண்ட ு ‌ நிறுவன‌ங்க‌ள ் மு‌ன்வ ர வே‌ண்டு‌ம ். பொத ு ‌ வி‌‌னியோக‌க ் கடைக‌ள ் மூல‌ம ் அயோடி‌ன ் உ‌ப்ப ு ‌ வி‌ற்பத ை அ‌தி‌க‌ப்படு‌த் த வே‌ண்டு‌ம ். அயோடி‌‌ன ் கல‌க்கா த உ‌ப்ப ு ‌ வி‌ற்பதை‌த ் தடு‌க்க‌ச ் ச‌ட்ட‌ங்களை‌க ் கடுமையா‌க் க வே‌ண்டு‌‌ம ்.

த‌மிழக‌த்‌தி‌ல ் 41 ‌ விழு‌க்காட ு ம‌க்க‌ள்தா‌ன ் அயோடி‌ன ் கல‌ந் த உ‌ப்பை‌ப ் பய‌ன்படு‌த்து‌கி‌ன்றன‌ர ். த‌மிழக‌த்‌தி‌ற்கு‌ச ் சராச‌ரியா க ஆ‌ண்டி‌ற்க ு 3.18 ல‌ட்ச‌ம ் ட‌ன ் அயோடி‌ன ் கல‌ந் த உ‌ப்ப ு தேவை‌‌ப்படு‌கிறத ு. கட‌ந் த அ‌க்டோப‌‌ர ் வர ை 3 ல‌ட்ச‌ம ் ட‌ன ் உ‌ப்ப ு உ‌ற்ப‌த்‌த ி செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. ஒர ு ‌ கிலே ா உ‌ப்ப ை அயோடி‌‌‌ள ் உ‌ப்பா க மா‌ற் ற 15 பைச ா செலவா‌கிறத ு.

த‌மிழக‌த்‌தி‌ல ் செ‌ன்ன ை, கடலூ‌ர ், தூ‌த்து‌க்குட ி, நாக‌‌ர்கோ‌வி‌ல ் ஆ‌கி ய மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் சுமா‌ர ் 3,138 உ‌ப்ப ு உ‌ற்ப‌த்‌தியாள‌ர்க‌ள ் உ‌ள்ளன‌ர ். 48,320 ஏ‌க்க‌ர ் பர‌ப்பள‌வி‌ல ் உ‌ப்ப ு உ‌ற்ப‌த்‌த ி செ‌ய்ய‌ப்படு‌கிறத ு. இத ு த‌வி ர அ‌ங்‌கீக‌ரி‌க்க‌ப்படா த உ‌ப்ப ு உ‌ற்ப‌த்‌த ி யூ‌னி‌ட்டுக‌ள ் சுமா‌ர ் 7,845 உ‌ள்ளத ு.

ர‌யி‌ல ் மூல‌ம ் உ‌ப்ப ு அனு‌ப்ப‌ப்படுவத ு க‌ண்கா‌ணி‌க்க‌ப்படு‌கிறத ு. ஆனா‌ல ் சாலை‌ப ் போ‌க்குவர‌த்த ு மூல‌ம ் உ‌ப்ப ு அனு‌ப்புவதை‌க ் க‌ண்கா‌ணி‌க் க வ‌ழிக‌ள ் இ‌ல்ல ை.

இ‌வ்வாற ு அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டீ போட்டு தராத மருமகள்.. கடுப்பான மாமியார் செய்த கொடூர கொலை!

நன்றாக படித்தவர்கள் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும்.. பாராட்டு விழாவில் விஜய்

தமிழர்கள் சபரிமலை வரணும்.. நியாபகம் வெச்சுக்கோங்க! – தமிழக அரசை எச்சரித்த கேரள அமைச்சர்!

நீட் தேர்வு முறைக்கேடுகளை கண்டித்து-காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

டெல்லியில் கொட்டி தீர்த்த கனமழை.. விமான நிலைய மேற்கூரை சரிந்து ஒருவர் பலி.. 6 பேர் படுகாயம்

Show comments