Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாலேகா‌‌‌ன் கு‌ண்டு வெடி‌ப்‌பி‌ல் தொ‌ட‌ர்‌பி‌ல்லை: தொகாடியா மறு‌ப்பு!

Webdunia
திங்கள், 24 நவம்பர் 2008 (16:17 IST)
மாலேகா‌ன ் கு‌ண்ட ு வெடி‌ப்‌பி‌ல ் தன‌க்கு‌த ் தொட‌ர்பு‌ள்ளதா க ஊடக‌ங்க‌‌ளி‌ல ் வெ‌ளியா‌கியு‌ள் ள செ‌ய்‌திக‌ள ் பொ‌‌ய்யானவ ை ம‌ற்று‌ம ் ‌ தி‌ரி‌க்க‌ப்ப‌ட்டவ ை எ‌ன்று‌ வி‌‌ஸ் வ இ‌ந்த ு ப‌ரிஷ‌‌த ் தலைவ‌ர ் ‌ பிர‌வீ‌ன ் தொகாடிய ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

' மாலேகா‌ன ் வழ‌க்‌கி‌ல ் எனத ு பெயரை‌த ் தேவை‌யி‌ல்லாம‌ல ் இழு‌‌ப்பவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு ச‌ட்ட‌ப்பட ி நடவடி‌க்க ை எடு‌ப்பே‌‌ன ்' எ‌‌ன்று‌‌ம ் அவ‌ர ் எ‌ச்ச‌‌ரி‌த்து‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு ‌ பிர‌வீ‌ன ் தொகாடியா‌வி‌ன ் வழ‌க்க‌றிஞ‌ர ் ‌ தீப‌க ் சு‌க்ல ா ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌‌யி‌ல ், " அ‌பின‌வ ் பார‌த ் தொட‌ர்பா ன ம‌ற்று‌‌ம ் அதனுட‌ன ் இணை‌‌ந் த அ‌‌ல்லத ு அத‌ற்கு‌ச ் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட் ட யாரு‌‌ம ் மே‌ற்கொ‌ண் ட நடவடி‌க்கைக‌ளி‌ல ் தன‌க்கு‌த ் தொட‌ர்‌பி‌ல்ல ை எ‌ன்று‌‌ம ், தா‌ன ் எ‌ந்த‌விதமா ன ‌ நி‌தியு‌ம ் வழ‌ங்க‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் எனத ு க‌ட்‌சி‌க்கார‌ர ் வ‌ன்மையா ன மறு‌க்‌கிறா‌ர ்." எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

தொகாடியா‌வி‌ன ் பெயரை‌த ் தேவை‌யி‌ல்லாம‌ல ் ஆதார‌மி‌ல்லாம‌ல ் மாலேகா‌ன ் கு‌ண்ட ு வெடி‌ப்ப ு வழ‌க்‌கி‌ல ் இழு‌க் க மு‌ற்படு‌பவ‌ர ் ‌ மீத ு ச‌ட்ட‌ப்பட ி நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் சு‌க்ல ா எ‌ச்ச‌ரி‌த்து‌‌ள்ளா‌ர ்.

மாலேகா‌னி‌ல ் செ‌ப்ட‌ம்ப‌ர ் 29 இ‌ல ் நட‌ந் த கு‌ண்ட ு வெடி‌ப்‌ப ை நட‌‌த்‌தியதாக‌க ் கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌‌ள் ள இ‌ந்து‌த்துவ ா அமை‌ப்பா ன அ‌பின‌வ ் பார‌த ் அமை‌ப்‌பி‌ற்க ு ‌ வி‌ஸ் வ இ‌ந்த ு ப‌ரிஷ‌த ் தலைவ‌ர ் ‌ பிர‌வீ‌ன ் தொகாடிய ா ‌ நி‌திய‌ளி‌த்து‌ள்ளா‌ர ் எ‌ன்ற ு ஒருபகு‌த ி ஊடக‌ங்க‌ள ் செ‌ய்‌த ி வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள ன.

அ‌பின‌வ ் பார‌த ் அமை‌ப்‌ப ை உருவா‌‌க்குவ‌திலு‌ம ், அத‌ன ் ‌ நி‌தி‌த ் தேவையை‌ப ் பூ‌ர்‌த்‌த ி செ‌ய்வ‌திலு‌ம ் ‌ பிர‌‌வீ‌ன ் தொகாடிய ா உத‌வியதா க, மாலேகா‌ன ் கு‌ண்ட ு வெடி‌ப்ப ு வழ‌க்‌கி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள ராணு வ அ‌திகா‌ர ி லெ‌ப்டின‌ன்‌ட ் க‌ர்ன‌ல ் ‌ பிரசா‌த ் புரோஹ‌ி‌த ் ம‌த்‌திய‌ப ் புலனா‌ய்வு‌க ் கழ க அ‌திகா‌ரிக‌ளி‌ன ் ‌ விசாரணை‌யி‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளா‌ர ் எ‌ன்ற ு அ‌ந் த ஊடக‌ங்க‌ளி‌ல ் வெ‌ளியா ன செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌த்த ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments