Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட‌ற்கொ‌ள்ளையரா‌ல் கட‌த்த‌ப்ப‌ட்ட 5 இ‌ந்‌திய‌ர்க‌ள் நாடு‌ திரு‌ம்‌பின‌ர்!

Webdunia
திங்கள், 24 நவம்பர் 2008 (11:34 IST)
சோமா‌லிய‌க ் கட‌ற்கொ‌ள்ளைய‌ர்க‌ளிட‌ம ் ‌ பிணைய‌க ் கை‌திகளாக‌ச ் ‌ சி‌க்‌கி‌யிரு‌ந் த இ‌ந்‌திய‌ர்க‌‌ள ் 5 பே‌ர ் சுமா‌ர ் இர‌ண்ட ு மாத‌ங்களு‌க்கு‌ப ் ‌ பிறக ு நாட ு ‌ திரு‌ம்‌பின‌ர ்.

கெ‌ன்யாவை‌ச ் சே‌ர்‌‌ந் த எ‌ம ். ட ி. ‌ ஸ்டோ‌ல்‌ட ் வலோ‌ர ் எ‌ன் ற எ‌ண்ணெ‌ய்‌க ் க‌ப்ப‌ல ் 23,818 ட‌ன ் எடையு‌ள் ள பெ‌ட்ரோ‌லிய‌ப ் பொரு‌ட்களுட‌ன ் கட‌ந் த செ‌ப்ட‌ம்ப‌ர ் மாத‌ம ் சோமா‌லிய‌க ் கட‌ற்கொ‌ள்ளைய‌ர்களா‌ல ் கட‌த்த‌ப்ப‌ட்டத ு.

அ‌‌ந்த‌க ் க‌ப்ப‌லி‌ல ் இரு‌ந் த 18 இ‌ந்‌தி ய மாலு‌மிக‌ள ் ‌ பிணைய‌க ் கை‌திகளாக‌ப ் ‌ பிடி‌க்க‌ப்ப‌ட்டன‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் கட‌‌‌ற்கொ‌ள்ளைய‌ர்களு‌க்கு‌ம ் க‌ப்ப‌ல ் ‌ நிறுவன‌த்‌தி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த பே‌ச்சையடு‌த்த ு நவ‌ம்ப‌ர ் 16 ஆ‌ம ் தே‌த ி மாலு‌மிக‌ள ் அனைவரு‌ம ் ‌ விடு‌வி‌க்க‌ப்ப‌ட்டன‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், ம‌‌ஸ்க‌ட்டி‌ல ் இரு‌ந்த ு இ‌ன்ற ு அ‌திகால ை 5 ம‌ணியள‌வி‌ல ் மு‌ம்ப ை ச‌ர்வதே ச ‌ விமா ன ‌ நிலைய‌த்த ை வ‌ந்தடை‌ந் த மாலு‌மிக‌ள ் 5 பேரையு‌ம ் அவ‌ர்க‌ளி‌ன ் உற‌வின‌ர்க‌ள ் ‌ மிகு‌ந் த ம‌கி‌ழ்‌ச்‌சியுட‌ன ் வரவே‌ற்றன‌ர ்.

‌ சுமா‌ர ் இர‌ண்ட ு மாத‌ங்களு‌க்கு‌ப ் ‌ பிறக ு ப‌த்‌திரமா க ‌ வீட ு ‌ திரு‌ம்‌பியு‌ள் ள மாலு‌மிக‌ளில‌ ் ஒருவர ு கூறுகை‌யி‌ல ், '‌ மிகு‌ந் த ம‌கி‌ழ்‌ச்‌சியா க உ‌ள்ளத ு. அத ை ‌ விவ‌ரி‌க் க வா‌ர்‌த்தைக‌ள ் இ‌ல்ல ை' எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments