Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்மு 2ம் கட்ட தேர்தல்: மதியம்வரை 44% வாக்குப்பதிவு!

Webdunia
ஞாயிறு, 23 நவம்பர் 2008 (18:00 IST)
ஜம்ம ு- காஷ்மீர ில் இன்று நடந ்து வரும ் 2ம் கட்டத் தேர்தலில் மதியம் 2 மணி நிலவரப்படி 44.62% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய போது குளிர் காரணமாக வாக்குச்சாவடிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. ஆனால் நேரம் செல்லச் செல்ல ஜம்முவின் பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு சூடுபிடித்தது.

தர்ஹால் தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தொண்டர்களுக்கும், சுயேச்சை வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் போக்கு காணப்பட்டதால், காவல் துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தைக் கலைத்தனர்.

இன்று தேர்தல் நடக்கும் 6 தொகுதிகளில் மதியம் 2 மணி நிலவரப்படி நவ்ஷேர ா, தர்ஹால ், ராஜோர ி, கலாகோட் ஆகிய தொகுதிகளில் 48 விழுக்காடு வாக்குகளும், கான்தேர்பால ், கங்கன் ஆகிய 2 தொகுதிகளில் 35 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியிருந்தன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments