Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌‌மீ‌‌ரி‌ல் வ‌ன்முறை: து‌ப்பா‌க்‌கி‌ச் சூ‌ட்டி‌ல் 2 பே‌‌‌ர் ப‌லி!

Webdunia
சனி, 22 நவம்பர் 2008 (18:29 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌‌ரி‌ல ் ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்தலு‌க்க ு எ‌திரா க நட‌ந் த ஊ‌ர்வல‌த்‌தி‌ல ் வெடி‌த் த வ‌ன்முறையை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்த‌க ் காவ‌ல ் துறை‌யின‌ர ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச ் சூ‌ட்டி‌ல ் 2 பே‌ர ் ப‌லிய ா‌யின‌ர்.

பாரமு‌ல்ல ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் தே‌‌ர்தலை‌க ் க‌ண்டி‌த்து‌ப ் பேர‌ண ி நட‌த் த முய‌ன்றவ‌‌ர்கள ை ம‌த்‌தி ய ‌ ரிச‌ர்‌வ ் காவ‌ல ் படை‌யின‌ர ் தடு‌‌த்தபோத ு, ‌ சில‌ர ் காவல‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு க‌‌ற்கள ை ‌ வீ‌சியு‌ள்ளன‌ர ்.

இதையடு‌த்த ு காவ‌ல‌ர்க‌ள ் வ‌ன்முறையாள‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு தடியட ி நட‌த்‌தின‌ர ். ஆனா‌ல ் அத‌ற்க ு வ‌ன்முற ை க‌ட்டு‌ப்படாததா‌ல ் முத‌லி‌ல ் க‌ண்‌ணீ‌ர்‌ப ் புக ை கு‌ண்ட ு ‌ வீ‌ச்சு‌‌ம ் ‌ பி‌ன்ன‌ர ் வேற ு வ‌ழி‌யி‌ல்லாம‌ல ் து‌ப்பா‌க்‌கி‌ச ் சூடு‌ம ் நட‌த்த‌ப்ப‌ட்டத ு எ‌ன்ற ு காவ‌ல ் துறை‌ப ் பே‌ச்சாள‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

வே‌ட்பாள‌ர ் ஒருவரு‌க்கு‌ப ் பாதுகா‌ப்ப‌ளி‌த் த காவல‌ர்க‌ள ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச ் சூடி‌ல ் ம‌ன்சூ‌ர ் அகமத ு குமா‌ர ் எ‌ன் ற இளைஞ‌ர ் ச‌ம்ப வ இட‌த்‌திலேய ே சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர ். இவ‌ர ் 9 ஆ‌ம ் வகு‌ப்ப ு படி‌க்கு‌ம ் மாணவ‌ர ் எ‌ன்ற ு செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

இதையடு‌த்த ு இற‌ந் த இளைஞ‌ரி‌ன ் உடல ை எடு‌த்து‌க்கொ‌ண்ட ு வ‌ன்முறையாள‌ர்க‌ள ் ஊ‌ர்வலமாக‌ச ் செ‌ன்றன‌ர ். அ‌ப்போத ு ‌ மீ‌ண்டு‌ம ் வ‌ன்முற ை வெடி‌த்தத ு. அதை‌க ் க‌ட்டு‌ப்படு‌த் த காவல‌ர்க‌ள ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச ் சூ‌ட்டி‌ல ் இர‌ண்ட ு பே‌ர ் காயமடை‌ந்தன‌ர ்.

இ‌தி‌ல ் த‌ன்‌வீ‌ர ் அகமத ு ஷே‌க ் எ‌ன்பவ‌ர ் மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்ட ு ‌ சி‌கி‌ச்ச ை பலன‌ளி‌க்காம‌ல ் இற‌ந்தா‌ர ்.

நீ‌த ி ‌ விசாரணை‌க்க ு உ‌த்தரவ ு!

இத‌ற்‌கிடை‌யி‌ல ் பாரமு‌ல்ல ா து‌ப்பா‌க்‌கி‌ச ் சூ‌ட ு தொட‌ர்பா க ‌ நீ‌த ி ‌ விசாரணை‌க்க ு உ‌த்தர‌விட‌ப்ப‌ட்டு‌‌ள்ளத ு.

பாரமு‌ல்ல ா மாவ‌ட் ட கூடுத‌ல ் மே‌ம்பா‌ட்ட ு ஆணைய‌ர ் முகமத ு அ‌க்ப‌ர ் ‌ மி‌ர ் ‌ விசாரண ை அ‌திகா‌ரியா க இரு‌ப்பா‌ர ் எ‌ன்று‌ம ், ஒர ு வார‌த்‌தி‌ற்கு‌ள ் ‌ விசாரண ை அ‌றி‌க்கையை‌த ் தா‌க்க‌ல ் செ‌ய்யுமாற ு அவரு‌க்க ு உ‌த்தர‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்று‌ம ் அரச ு பே‌ச்சாள‌ர ் ஒருவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

Show comments