Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பய‌ங்கரவாத‌த்தை ஒடு‌க்க மா‌நில அள‌வி‌ல் ‌சிற‌ப்பு‌ப் படைக‌ள்: ‌சிவரா‌ஜ் பா‌ட்டீ‌ல் ஆலோசனை!

Webdunia
சனி, 22 நவம்பர் 2008 (17:56 IST)
பய‌ங்கரவாத‌த்த ை ஒடு‌க் க பய‌ங்கரவாத‌த ் தடு‌ப்பு‌ச ் ச‌ட்ட‌ம ் (POTA) போ‌ன் ற கடுமையா ன ச‌ட்ட‌ங்க‌ள ் எதுவு‌ம ் பு‌திதா க அ‌றிமுக‌ப்படு‌த்த‌ப்ப ட வா‌ய்‌ப்‌பி‌ல்ல ை எ‌ன்ற ு மறு‌த்து‌ள் ள ம‌த்‌தி ய உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ சிவரா‌ஜ ் பா‌ட்டீ‌ல ், பய‌ங்கரவாத‌த்தா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள மா‌நில‌ங்க‌ள ் த‌னி‌த்த‌னியா க ‌ சிற‌ப்பு‌ப ் படைகள ை உருவா‌க்‌கி‌க்கொ‌ள்ளுமாற ு ஆலோசன ை தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

தலைநக‌ர ் புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு நமத ு நா‌ட்ட ு காவ‌ல்துற ை உய‌ர ் அ‌திகா‌‌ரிக‌ள ் ப‌ங்கே‌ற்கு‌ம ் இர‌ண்ட ு நா‌ள ் மாநா‌ட்டை‌த ் துவ‌ங்‌க ி வை‌த்து‌ப ் பே‌‌சி ய அமை‌ச்ச‌ர ் ‌ சிவரா‌ஜ ் பா‌ட்டீ‌ல ், பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல ் வழ‌க்குகள ை தாம‌தங்க‌ளி‌ன்‌ற ி ‌ விரைவா க முடி‌ப்ப‌த‌ற்க ு ஏதுவா க, அ‌வ்வழ‌க்குகள ை ‌ விசா‌ரி‌‌ப்பத‌ற்கா ன ம‌த்‌தி ய அமை‌ப்ப ு ஒ‌ன்ற ை உருவா‌க் க மா‌நி ல அரசுக‌ள ் ஒ‌த்துழை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கே‌ட்டு‌க்கொ‌ண்டா‌ர ்.

த‌ற்போதை ய ச‌ட்ட‌ங்களை‌‌க ் கொ‌ண்ட ே ம‌த்‌தி ய அமை‌ப்ப ை உருவா‌க் க முடியு‌ம ் எ‌ன் ற ‌ சிவரா‌ஜ ் பா‌ட்டீ‌ல ், பய‌ங்கரவா‌திக‌ள ் ஒர ு மா‌நி‌ல‌த்‌தி‌ல ் த‌ங்க‌‌ள ் தா‌க்குதல ை நட‌த்‌தி‌வி‌ட்ட ு ம‌ற்றொர ு மா‌நில‌த்‌தி‌‌ற்கு‌‌ள்ளே ா அ‌ல்லத ு நா‌ட்டி‌ற்கு‌ள்ளே ா புகு‌ந்த ு த‌ப்‌பி‌த்து‌க்கொ‌ள்ளு‌ம ் போ‌க்க ு அ‌திக‌ரி‌த்த ு வருவதா‌ல ், ம‌த்‌தி ய அமை‌ப்ப ை ‌ விரைவா க உருவா‌க் க மா‌நி ல அரசுக‌ள ் உத வ வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லி‌யுறு‌த்‌தினா‌ர ்.

ம‌னி த உ‌ரிமைகளு‌க்க ு எ‌திரா ன, சமூ க ‌ நீ‌தி‌க்க ு எ‌திரா ன பய‌ங்கரவாத‌த ் தடு‌ப்பு‌ச ் ச‌ட்‌ட‌ம ் (POTA) போ‌ன் ற கடுமையா ன ச‌ட்ட‌ம ் எதுவு‌ம ் அ‌றிமுக‌‌ப்படு‌த்த‌ப்ப ட வா‌ய்‌ப்‌பி‌ல்ல ை எ‌ன்ற ு மறு‌த் த ‌ சிவரா‌ஜ ் பா‌ட்டீ‌ல ், பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்க‌ள ் தொட‌ர்பா ன புலனா‌ய்வ ு ‌ விசாரணைகளு‌க்க ு ஏதாவத ு ‌ சி ல பு‌தி ய வச‌திக‌ள ் தேவை‌ப்ப‌ட்டா‌ல ் அவ ை த‌‌‌ற்போது‌ள் ள ச‌ட்ட‌ங்களை‌க ் கொ‌ண்ட ே செ‌ய்த ு தர‌ப்படு‌ம ் எ‌ன்றா‌ர ். கு‌‌றி‌ப்‌பி‌ட் ட ‌ விடய‌ம ் ம‌த்‌தி ய அரசா‌ல ் ஆலோ‌சி‌க்க‌ப்ப‌ட்ட ு அதனடி‌ப்படை‌யி‌ல ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

பய‌ங்கரவாத‌‌த்தை‌ மு‌றியடி‌க் க ‌‌ சிற‌ப்ப ு அ‌திரடி‌ப ் படைகள ை உருவா‌க் க ம‌த்‌தி ய அரச ு நடவடி‌க்க ை எடு‌த்த ு வரு‌கிறத ு எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட அவ‌ர ், மா‌நி ல அரசுக‌ள ் த‌ங்க‌ளி‌ன ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினரு‌க்க ு பய‌ங்கரவாத‌ மு‌றியடி‌ப்பு‌ப ் ப‌யிற‌்‌சிகள ை அ‌ளி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

" இத ு எ‌ல்ல ா மா‌நில‌ங்களு‌க்கு‌ம ் பயன‌ளி‌க்கு‌ம ். பய‌ங்கரவாத‌த்த ை மு‌றியடி‌க் க ‌ சிற‌ப்பு‌ப ் படைகள ை உருவா‌க்குவத‌ற்க ு குறை‌ந்தப‌ட்சமா க பய‌ங்கரவாத‌த்தா‌ல ் அ‌திகமாக‌ப ் பாத‌ி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள மா‌நில‌ங்க‌ள ் ம‌ட்டுமாவத ு உடனட ி நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ்" எ‌ன்ற ு ‌ சிவரா‌ஜ ் பா‌ட்டீ‌‌ல ் ஆலோசன ை தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

Show comments