Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கு‌ற்ற‌ச்சா‌ற்று கு‌றி‌த்து ‌விசா‌ரி‌க்க‌ப்படு‌ம் : அ‌த்வா‌னி‌யிடம் எ‌ம்.கே. நாராயண‌ன்!

Webdunia
சனி, 22 நவம்பர் 2008 (02:18 IST)
மாலேகா‌ன் கு‌ண்டுவெடி‌ப்பு வழ‌க்‌கி‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள பெ‌ண் துற‌வியை காவ‌ல‌ர்க‌ள் து‌ன்புறு‌த்துவதாக எழு‌ந்து‌ள்ள கு‌ற்ற‌ச்சா‌ற்றுக‌ள் கு‌றி‌த்து ‌விசா‌ரி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று பா.ஜ.க. மூ‌த்த தலைவ‌ர் அ‌த்வா‌னி‌யிட‌ம் தேச பாதுகா‌ப்பு ஆலோசக‌ர் எ‌ம்.கே. நாராயண‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர ்!

மாலேகா‌ன ் கு‌ண்ட ு வெடி‌ப்ப ு வழ‌க்‌கி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள பெ‌ண ் துற‌வ ி சா‌த்‌வ ி ‌ பிர‌‌க்ஞ ா ‌ சி‌ங ் தாகூ‌‌ர ், மரா‌ட்டி ய பய‌ங்கரவாத‌த ் தடு‌ப்பு‌ ‌ பி‌ரிவு காவல‌‌‌ ர்க‌ள் த‌ன்னை து‌ன்புறு‌த்துவதாக‌க் கூ‌றியு‌ள்ளா‌ர ் எ‌ன்ற ு எ‌ல ். க ே. அ‌த்வா‌னி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றி‌யிரு‌ந்தா‌ர்.

மேலு‌ம ், மாலேகா‌ன ் கு‌ண்ட ு வெடி‌ப்ப ு வழ‌க்‌கி‌ல ், இ‌ந்த ு மத‌த ் தலைவ‌ர்களை‌க ் கு‌றிவை‌த்த ு காவல‌ர்க‌ள ் கைத ு செ‌ய்த ு வருவதாகவு‌ம ், கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளவ‌ர்களை‌த ் து‌ன்புறு‌த்‌த ி வா‌க்குமூல‌ங்கள ை பெறுவதாகவு‌ம ் அ‌த்வா‌ன ி கூ‌றி‌யிரு‌ந்தா‌ர ்.

இதையடு‌த்த ு எ‌ல ். க ே. அ‌த்வா‌னி‌யிட‌ம ் தொலைபே‌சி‌யி‌ல ் பே‌சி ய ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், மாலேகா‌ன ் கு‌ண்ட ு வெடி‌ப்ப ு வழ‌க்க ு ‌ விசாரணை‌யி‌ல ் எ‌ந் த முறைகேடு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு‌ம், வழ‌க்க ு ‌ விசாரணை‌யி‌ன ் மு‌ன்னே‌ற்ற‌ங்க‌ள ் கு‌றி‌த்த ு தே‌ ச பாதுகா‌ப்ப ு ஆலோசக‌ர ் எ‌ம ். க ே. நாராயண‌ன ் த‌ங்களை‌ச ் ச‌ந்‌தி‌த்த ு ‌ விள‌க்குவா‌ர ் எ‌ன்று‌ம ் உறு‌திய‌ளி‌த்‌தா‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல் எ‌ல்.கே. அ‌த்வா‌னியை‌ எ‌ம்.கே. நாராயண‌ன் நே‌ற்று ச‌ந்‌தி‌த்தா‌ர். இ‌ச்ச‌ந்‌தி‌ப்‌பி‌ன் போது, மாலேகா‌ன் கு‌ண்டுவெடி‌ப்பு தொட‌ர்பாக நடைபெ‌ற்று வரு‌ம் ‌விசாரணை கு‌றி‌த்து ‌அ‌த்வா‌னி‌க்கு ‌விள‌க்‌கியதாகவு‌ம், பெ‌ண் துற‌வி சா‌த்‌வி ‌பிர‌க்ஞ ா, பய‌ங்கரவாத தடு‌ப்பு‌‌ப் ‌பி‌ரிவு காவல‌ர்களா‌ல் து‌ன்புறு‌த்த‌ப்படுவதாக எழு‌ந்து‌ள்ள கு‌ற்ற‌ச்சா‌ற்றுக‌ள் கு‌றி‌த்து ‌விசாரணை நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் அ‌த்வா‌னி‌யிட‌ம் எ‌ம்.கே. நாராயண‌ன் உறு‌திய‌ளி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவான்மியூர் மண்டபத்திற்கு வந்தார் விஜய்.. இன்னும் சில நிமிடங்களில் விழா ஆரம்பம்..!

ஜூலை 3 வரை தமிழகத்தில் மழை தான்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்-ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்!

திடீர் நெஞ்சு வலியால் கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி!

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Show comments