Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாலேகா‌ன் வழ‌க்கு அமை‌ப்பு ‌ரீ‌தியான கு‌ற்ற‌ங்க‌ள் தடு‌ப்பு‌ச் ச‌ட்ட ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ற்கு மா‌‌ற்ற‌‌ம்!

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2008 (17:56 IST)
மாலேகா‌ன ் கு‌ண்ட ு வெடி‌ப்ப ு வழ‌க்க ு நா‌சி‌க ் மாவ‌ட் ட ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ல ் இரு‌ந்த ு மு‌ம்பை‌யி‌ல ் உ‌ள் ள மரா‌ட்டி ய மா‌நி ல அமை‌ப்ப ு ‌ ரீ‌தியா ன கு‌ற்ற‌ங்க‌ள ் தடு‌ப்பு‌ச ் ச‌ட் ட வழ‌க்குகள ை ‌ விசா‌ரி‌க்கு‌ம ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்க ு மா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

செ‌ப்ட‌ம்ப‌ர ் 29 ஆ‌ம ் தே‌த ி நட‌ந் த மாலேகா‌ன ் கு‌ண்ட ு வெடி‌ப்‌பி‌ல ் 6 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். இ‌ந்த‌க ் கு‌ண்ட ு வெடி‌ப்பை‌ச ் ச‌தி‌த ் ‌ தி‌ட்ட‌ம ் ‌ தீ‌ட்ட ி ‌ நிறைவே‌ற்‌றியதா க அ‌பின‌வ ் பார‌த ் அமை‌ப்பை‌ச ் சே‌ர்‌ந் த துற‌வ ி சா‌த்‌வ ி ‌ பிர‌க்ய ா தா‌கூ‌ர ், இ‌ந்‌தி ய ராணுவ‌‌த்‌தி‌ல ் ப‌ணியா‌ற்‌றிவரு‌ம ் லெ‌ப்டின‌ன்‌ட ் க‌ர்ன‌‌ல ் ‌ பிரசா‌த ் புரோஹ‌ி‌த ், ம‌ற்றொர ு சா‌மியாரா ன தயான‌ந் த பா‌ண்ட ே உ‌ள்‌ளி‌ட் ட 11 பே‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு ‌ சிறை‌யி‌ல ் அடை‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளன‌ர ்.

இவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு இ‌ந்‌தி ய த‌ண்டனை‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ன ் ப‌ல்வேற ு ‌ பி‌ரிவுக‌ளி‌ன ் ‌ கீ‌ழ ் வழ‌க்கு‌த ் தொடர‌ப்ப‌ட்டு‌‌ள்ளத ு. இவர்கள ் ஒர ு அமைப்ப ை உருவாக்க ி சதித ் திட்டம ் தீட்ட ி செயல்பட்டுள்ளதால ் இவர்கள ை மராட்டி ய மாநிலத்தில ் நடைமுறையில ் உள் ள மஹராஷ்ட ர அமைப்ப ு ரீதியா ன குற்றங்கள ் தடுப்புச ் சட்டத்தின ் (Maharashtra Control of Organised Crime Act -MCOCA) கீழ ் கொண்ட ு வந்த ு விசாரிக் க வேண்டும ் என்ற ு அம்மாநி ல காவல ் துறையின ் பயங்கரவாதத ் தடுப்புப ் பிரிவ ு நா‌சி‌க ் மாவ‌ட் ட ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் மனு‌த ் தா‌க்க‌ல ் செ‌ய்தன‌ர ்.

இ‌ந் த வழ‌க்க ை த‌ங்க‌ள ் வச‌தி‌க்கா க மு‌ம்பை‌யி‌ல ் உ‌ள் ள MCOC A ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ற்க ு மா‌ற்‌றி‌த்த ர வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் பய‌ங்கரவாத‌த ் தடு‌ப்பு‌ப ் ‌ பி‌ரிவ ு கோ‌ரி‌க்க ை வை‌த்தத ு.

இத‌ற்க ு எ‌தி‌ர்‌த ் தர‌ப்ப ு வழ‌க்க‌றிஞ‌ர ் கடு‌ம ் எ‌தி‌ர்‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ். நா‌சி‌க ் மாவ‌ட்ட‌த்‌திலேய ே இர‌ண்ட ு MCOC A ‌ நீ‌திம‌ன்ற‌ங்க‌ள ் இரு‌க்கை‌யி‌ல ் இ‌ந் த வழ‌க்க ை மு‌ம்பை‌க்க ு மா‌ற்ற‌க ் கூடாத ு எ‌ன்ற ு அவ‌ர ் வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

இருதர‌ப்ப ு வாத‌ங்களையு‌ம ் கே‌ட் ட ‌ நீ‌திப‌த ி எ‌ச ். க ே க‌ ன்ட்ர ா இ‌ந் த வழ‌க்க ை பய‌ங்கரவாத‌த ் தடு‌ப்பு‌ப ் ‌ பி‌ரிவ ு கே‌ட்டபட ி மு‌ம்பை‌க்க ு மாற்‌ற ி உ‌த்தர‌வி‌ட்டார ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்க ு வெ‌ளி‌யி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த சா‌த்‌வ ி ‌ பிர‌க்ய ா ‌ ச ி‌ங் தா‌க்கூரி‌ன ் தர‌ப்ப ு வழ‌க்க‌றிஞ‌ர ் உமே‌‌‌ஷ ் வ‌ல்சே‌ட ், நா‌சி‌க ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன ் உ‌த்தரவ ை எ‌‌தி‌ர்‌த்த ு உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் மே‌ல்முறை‌யீட ு செ‌ய்ய‌ப ் போவதாக‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments