Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் ‌விலைகளை‌க் குறை‌க்க வே‌ண்டு‌ம்: இடதுசா‌ரி!

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2008 (15:43 IST)
ச‌ர்வதேச‌ச ் ச‌ந்தை‌யி‌ல ் க‌ச்ச ா எ‌ண்ணெ‌ய ் ‌ வில ை குறை‌ந்து‌ள்ளதா‌ல ் பெ‌ட்ரோ‌லிய‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ விலைகள ை ம‌த்‌தி ய அரச ு குறை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு இடதுசா‌ரி‌க ் க‌ட்‌சிக‌ள ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ள ன.

இ‌ந்த‌க ் கோ‌ரி‌க்கைய ை டிச‌ம்ப‌ர ் 10 ஆ‌ம ் தே‌த ி ம‌க்களவை‌யி‌‌ல ் எழு‌ப்பவு‌ம ் அ‌ந்த‌க ் க‌ட்‌சிக‌ள ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ள ன. அவ‌ர்களுட‌ன ் தெலு‌ங்க ு தேச‌ம ், பகுஜ‌ன ் சமா‌ஜ ் உ‌ள்‌ளி‌ட் ட ஒ‌த் த கரு‌த்துடை ய க‌ட்‌சிக‌ள ் ஒ‌ன்‌றிணையு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ‌ பிரகா‌ஷ ் கார‌த்தை‌ச ் ச‌ந்‌தி‌த் த தெலு‌ங்குதே‌ச‌ம ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் ச‌ந்‌திரபாப ு நாயுட ு, பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ் உ‌ள்‌ளி‌ட் ட பெ‌ட்ரோ‌லிய‌ப ் பொரு‌ட்க‌‌ளி‌ன ் ‌ விலைகள ை ம‌த்‌தி ய அரச ு குறை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் வ‌லியுறு‌த்துவோ‌ம ் எ‌ன்றா‌ர ்.

ச‌ர்வதேச‌ச ் ச‌ந்தை‌யி‌ல ் க‌‌ச்ச ா எ‌‌ண்ணெ‌யி‌ன ் ‌ வில ை பேர‌லு‌க்க ு 50 அமெ‌ரி‌க் க டால‌ர ் எ‌ன்பத‌ற்கு‌ம ் குறை‌ந்து‌வி‌ட் ட ‌ நிலை‌யி‌ல ், பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ் ‌ வில ை உய‌ர்வுகள ை ம‌த்‌தி ய அரச ு ‌ திரு‌ம்ப‌ப ் பெறுவதுதா‌ன ் ‌ நியாய‌ம ் எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

இத ே கோ‌ரி‌க்கைய ை பகுஜ‌ன ் சமா‌ஜ ் உ‌ள்‌‌ளி‌ட் ட க‌ட்‌சிகளு‌ம ் வ‌லியுறு‌த்‌த ி வரு‌கி‌ன்ற ன. இடதுசா‌ரிகளுட‌ன ் இவையு‌ம ் இணை‌ந்த ு ம‌க்களவை‌யி‌ல ் பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ் ‌ பிர‌ச்சனைய ை எழு‌ப்ப‌த ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளதா க செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

தே‌ர்த‌‌ல ் கூ‌ட்ட‌ண ி ப‌ற்‌றி‌க ் கே‌ட்டத‌ற்க ு, கூ‌ட்ட‌ணிக‌ள ் தே‌ர்த‌ல ் வரு‌ம்போத ு உருவாகு‌ம ். அதை‌ப்ப‌ற்‌ற ி அ‌ப்போத ு உ‌ங்க‌ளிட‌ம ் கூறு‌கிறே‌ன ் எ‌ன்றா‌ர ் ச‌ந்‌திரபாப ு நாயுட ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments