Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌திய வா‌ய்‌ப்பு‌க‌ள் வரு‌ம்: சோ‌னியா ந‌ம்‌பி‌க்கை!

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2008 (12:59 IST)
எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல ் ப ல பு‌தி ய பொருளாதா ர வா‌ய்‌ப்புக‌ள ் இ‌ந்‌தியா‌வி‌ற்க ு வரு‌ம ் எ‌ன்ற ு கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌‌ந்‌‌த ி ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு இ‌ந்து‌ஸ்தா‌ன ் டை‌ம்‌‌ஸ ் நாளேட ு நட‌த்‌தி ய ‌ நிக‌ழ்‌ச்‌ச ி ஒ‌ன்‌ற ி பே‌‌சி ய சோ‌னிய ா கா‌ந்‌த ி, உலகள‌வி‌ல ் பொருளாதா ர நெரு‌க்கட ி க‌ட்டு‌க்கு‌ள ் வ‌ந்து‌வி‌ட்டத ு எ‌ன்ற ு த‌ற்போத ு கூ ற முடியாத ு எ‌ன்றா‌ர ்.

பொருளாதா ர நெரு‌க்கட ி இ‌ந்‌தியா‌வி‌ற்க ு ஏ‌ற்படு‌த்‌தியு‌ள் ள பா‌தி‌ப்புக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட ச‌ர்‌ச்சையா ன ‌ விடய‌ங்களு‌க்க ு செ‌ல் ல ‌ விரு‌ம்பா த அவ‌ர ், எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல ் ப ல பு‌தி ய பொருளாதா ர வா‌ய்‌ப்பு‌க‌ள ் இ‌‌ந்‌தியா‌வி‌ற்க ு வரு‌ம ் எ‌ன்ற ு ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

‌ திற‌ந் த பொருளாதார‌த்‌தி‌‌ல ் அரச ு ந‌ம்‌பி‌க்க ை கொ‌ண்டு‌ள்ளத ு எ‌ன்று‌ம ், ஆனா‌ல ் அத ு ஒழுங்குமுறை‌க்க ு உ‌ட்படாததாகவே ா, சமூ க ‌ நீ‌திய ை ‌ விலையாக‌க ் கே‌ட்பதாகவே ா இரு‌க்காத ு எ‌ன்று‌ம ் சோ‌னிய ா கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்-ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்!

திடீர் நெஞ்சு வலியால் கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி!

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

Show comments