Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ர்: காவ‌ல் ‌நிலைய‌ம் ‌மீது ‌தீ‌விரவ‌ா‌திக‌ள் தா‌க்குத‌ல்!

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2008 (11:43 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌‌மீ‌ர ் மா‌நில‌‌ம ் பாரமு‌ல்ல ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் காவ‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ன ் ‌ மீத ு ‌ தீ‌விரவா‌திக‌ள ் நட‌த்‌தி ய தா‌க்குத‌லி‌ல ் ‌ நிலை ய அ‌திகா‌ர ி ஒருவ‌ர ் படுகாயமடை‌ந்தா‌ர ்.

பாரமு‌ல்லா‌வி‌ல ் ‌ உ‌ள் ள சோ‌ப்பூ‌ர ் காவ‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ன ் ‌ மீத ு நே‌‌ற்‌றிரவ ு ‌ தீ‌விரவா‌திக‌ள ் கையெ‌ற ி கு‌ண்டுகள ை ‌ வீ‌சி‌த ் தா‌க்‌கின‌ர ்.

இ‌தி‌ல ் காவ‌ல ் ‌ நிலை ய அ‌திகா‌ர ி ஒருவ‌ர ் படுகாயமடை‌ந்தா‌ர ். அவ‌ர ் உடனடியா க ஸ்ரீநக‌ர ் மரு‌த்துவமனை‌க்க ு எடு‌த்து‌ச ் செ‌ல்ல‌‌ப்ப‌ட்டா‌ர ்.

‌ தீ‌விரவா‌திக‌ள ் மறை‌விட‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு தா‌க்‌கியு‌ள்ளதாகவு‌ம ், அவ‌ர்களை‌ப ் ‌ பிடி‌க்க‌‌த ் ‌ தீ‌விர‌த ் தேடுத‌ல ் வே‌ட்ட ை நட‌த்த‌ப்ப‌ட்ட ு வருவதாகவு‌ம ் காவ‌ல்துறை‌யின‌ர ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

Show comments