Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைப்பு ரீதியான குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாலேகான் வழக்கு?

Webdunia
மாலேகான ் குண்ட ு வெடிப்ப ு வழக்க ை மராட்டி ய மாநிலத்தின ் அமைப்ப ு ரீதியா ன குற்றங்கள ் தடுப்புச ் சட்டத்தின ் கீழ ் கொண்ட ு வந்த ு விசாரிக் க அம்மாநி ல காவல்துற ை அரசிற்க ு பரிந்துரைத்துள்ளத ு.

செப்டம்பர ் 29 ஆம ் தேத ி நடந் த மாலேகான ் குண்ட ு வெடிப்பில ் 6 பேர ் கொல்லப்பட்டனர ். இந் த குண்ட ு வெடிப்ப ை சதித ் திட்டம ் தீட்ட ி நிறைவேற்றியதா க அபினவ ் பாரத ் அமைப்பைச ் சேர்ந் த துறவ ி பிரக்யான ் சிங ் தாக்கூர ், இந்தி ய ராணுவத்தில ் பணியாற்றிவரும ் லெப்டினென்ட ் கர்னல ் பிரசாத ் புரோஹித ், மற்றொர ு சாமியாரா ன தயானந் த பாண்ட ே உள்ளிட் ட 11 பேர ் கைத ு செய்யப்பட்ட ு சிறையில ் அடைக்கப்பட்டுள்ளனர ்.

இவர்கள ் மீத ு இந்தி ய தண்டனைச ் சட்டத்தின ் பல்வேற ு பிரிவிகளின ் கீழ ் வழக்குத ் தொடரப்பட்டுள்ளத ு. இவர்கள ் ஒர ு அமைப்ப ை உருவாக்க ி சதித ் திட்டம ் தீட்ட ி செயல்பட்டுள்ளதால ் இவர்கள ை மராட்டி ய மாநிலத்தில ் நடைமுறையில ் உள் ள மஹராஷ்ட ர அமைப்ப ு ரீதியா ன குற்றங்கள ் தடுப்புச ் சட்டத்தின ் (Maharashtra Control of Organised Crime Act -MCOCA) கீழ ் கொண்ட ு வந்த ு விசாரிக் க வேண்டும ் என்ற ு அம்மாநி ல காவல ் துறையின ் பயங்கரவாதத ் தடுப்புப ் பிரிவ ு மாநி ல அரசிற்க ு பரிந்துர ை செய்துள்ளதா க ப ி. ட ி.ஐ. செய்த ி கூறுகிறத ு.

மத்தி ய அரசால ் நிறைவேற்றப்பட்ட ு பிறக ு திரும்பப ் பெறப்பட் ட பயங்கரவா த தடுப்புச ் சட்டத்திற்க ு ( பொட ா) பதிலா க மராட்டி ய மாநி ல அரச ு நிறைவேற்றி ய இச்சட்டம ், அமைப்ப ு ரீதியா க ஒருங்கிணைந்த ு செய்யப்படும ் கடும ் குற்றங்களைத ் தடுக்கும ் நோக்கோட ு நிறைவேற்றபட்டதாகும ்.

1999 ஆம ் ஆண்ட ு முதல ் நடைமுறையில ் இருக்கும ் இச்சட்டத்தின ் கீழ ் கைத ு செய்யப்பட்ட ு விசாரணைக்க ு உட்படுத்தப்படும ் எவரும ் 6 மாதங்களுக்க ு பிணை ய விடுதலைப ் பெ ற முடியாத ு என்பத ு மட்டுமின்ற ி, இச்சட்டத்தின ் கீழ ் குற்றவாளிகள ் என்பத ு உறுத ி செய்யப்பட்டால ் குறைந்தத ு 5 ஆண்டுக ் கா ல சிறைத ் தண்டனையும ் ர ூ.5 லட்சம ் அபராதமும ் விதிக்கப்படும ்.

மும்பையில ் தொடர்ந்த ு நடந்துவந் த நிழல ் உல க தாதாக்களின ் நடவடிக்கைகள ை முற்றிலுமா க ஒடுக்கவ ே இந்தச ் சட்டம ் முதலில ் கொண்டுவரப்பட்டதென்ற ு அதன ை உருவாக்கி ய குழுவில ் இடம்பெற்றிருந் த அரச ு பொத ு வழக்கறிஞர ் ரொஹின ி ஷாலின ி கூறியுள்ளார ்.

இச்சட்டம ் நடைமுறைப்படுத்தப்பட்டதற்குப ் பிறக ு நிழல ் உல க தாதாக்களின ் நடவடிக்கைகள ் பெருமளவிற்க ு கட்டுப்படுத்தப்பட்டதாகவும ், பொட ா சட்டம ் திரும்பப ் பெறப்பட்டதற்குப ் பிறக ு இச்சட்டத்தைக ் கொண்ட ே அம்மாநி ல அரச ு பயங்கரவா த நடவடிக்கைகள ை கட்டுப்படுத் த பயன்படுத்த ி வருகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments