Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2008 (00:49 IST)
தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண (கட்டணம் நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகள் 2008-க்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

வருடாந்திர கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் பொது-தனியார் பங்கேற்புடன் செயல்படுத்தப்படும் சாலைத் திட்டங்களை மேம்படுத்துவதற்கு இந்த விதிகள் பெரிதும் பயன்படும்.

பொது நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள், தனியார் முதலீடு செய்யும் திட்டங்கள், ஆகிய அனைத்துக்கும் கட்டண விகிதத்தை ஒரே அளவில் ஒழுங்குபடுத்துவதற்கு இது வழிவகுக்கும்.

ஒரு ‌கிலே ா ‌ மீ‌ட்டரு‌க்க ு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிடப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ள இரண்டு வழிப்பாதை தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துவதற்கு இந்த விதிமுறைகள் வாயிலாக கட்டணம் விதிக்க முடியும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்-ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்!

திடீர் நெஞ்சு வலியால் கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி!

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

Show comments