Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்தீஸ்கர் தேர்தல் : 61 விழுக்காடு வாக்குப் பதிவு!

Webdunia
வியாழன், 20 நவம்பர் 2008 (23:55 IST)
சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத்திற்கு இ‌ன்று நடந்த இறுதிகட்டத் தேர்தலில் 61 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன!

மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 39 தொகுதிகளுக்கு கடந்த 14 ஆம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 55 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

மீதமுள்ள 8 மாவட்டங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கும் இன்று இறுதிகட்டத் தேர்தல் நடைபெற்றது. 88,14,228 வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதிகளுக்கு 687 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ராய்கர், கோர்பா மற்றும் ஜாஷ்பூரில் தலா 65 விழுக்காடு வாக்குகளும், ராய்பூர் மாவட்டத்தில் 60 விழுக்காடு வாக்குகளும், பிலாஸ்பூரில் 62 விழுக்காடும், சர்குஜா 60 விழுக்காடும், கோரியாவில் 55 விழுக்காடும் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு‌ன்னா‌ள ் முத‌ல்வ‌ர ் அ‌ஜி‌த ் ஜோ‌க ி, அவ‌ரி‌ன ் மனை‌வ ி ரேண ு ஜோ‌க ி, ப ா.ஜ.க. மா‌நில‌ தலைவ‌ர ் ‌ வி‌ஷ்ணுதே‌வ ் சா‌ய ், கா‌ங்‌கிர‌‌ஸ ் மா‌நில‌த ் தலைவ‌ர ் தனே‌ந்‌தி ர சாக ு, பேரவை‌த ் துணை‌த ் தலைவ‌ர ் ப‌த்‌ரித‌ர ் ‌ திவா‌‌ன ், உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ரா‌ம்‌விசா‌ர ் நேடா‌ம ் ஆ‌கியோ‌ர ் இ‌ன்று நட‌ந்த தே‌ர்த‌லி‌ல் மு‌க்‌கிய வே‌ட்பாள‌ர்க‌ள் ஆவ‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?

வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம்! - நீதிமன்றம் உத்தரவு!

பாமகவில் வெடித்த மோதல்? மேடையிலேயே ராமதாஸ் - அன்புமணி வாக்குவாதம்! - என்ன நடந்தது?

இன்றைக்கும்.. என்றைக்கும்.. நீ எங்கள் நெஞ்சத்தில்..! - கேப்டன் விஜயகாந்திற்கு மு.க.ஸ்டாலின், கமல், ரஜினி நினைவஞ்சலி!

மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடக்கம்! - பின் தொடரும் காங்கிரஸ் பிரமுகர்கள்!

Show comments