Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பய‌ங்கரவா‌திகளுட‌ன் பா.ஜ.க. சமரச‌ம்: ராகு‌ல் கா‌ந்‌தி!

Webdunia
வியாழன், 20 நவம்பர் 2008 (16:25 IST)
ப ா.ஜ.க. தலைமை‌யிலா ன தே‌சி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி ஆ‌ட்‌சி‌யி‌ல ் பய‌ங்கரவா‌திகளுட‌ன ் சமரச‌ம ் செ‌ய்துகொ‌ள்ள‌ப்ப‌ட்டதா‌ல்தா‌ன ் நமத ு நா‌ட்டி‌ல ் பய‌ங்கரவாத‌ம ் இ‌ந் த அள‌வி‌ற்க ு வள‌ர்‌ந்து‌ள்ளத ு எ‌‌ன்ற ு கா‌‌ங்‌கிர‌ஸ ் பொது‌ச ் செயல‌ர ் ராகு‌ல ் கா‌ந்‌த ி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

ம‌த்‌திய‌ப ் ‌ பிரதேச‌ச ் ச‌ட்ட‌‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌லையொ‌ட்டி‌த ் ‌ தீ‌‌விர‌ப ் ‌ பிர‌ச்சார‌த்‌தி‌ல ் ஈடு‌ப‌ட்டு‌‌ள் ள ராகு‌ல ் கா‌ந்‌த ி, " கந்தஹா‌‌ர ் ‌ விமான‌க ் கட‌த்த‌லி‌ன்போத ு பய‌ணிகள ை ‌ விடு‌வி‌ப்பத‌ற்காக‌ப ் மு‌க்‌கியமா ன பய‌ங்கரவா‌திகள ை தே‌சி ய மு‌‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அரச ு ‌ விடுதல ை செ‌ய்து‌வி‌ட்ட‌த ு. அதனா‌ல்தா‌ன ் பய‌ங்கரவாத‌ம ் வள‌ர்‌ந்து‌ள்ளத ு" எ‌‌ன்றா‌ர ்.

பய‌ங்கரவா‌திகளுட‌ன ் சமரச‌ம ் செ‌ய்துகொ‌ண்டவ‌ர்களு‌க்க ு பய‌ங்கரவா த ‌ விடய‌த்‌தி‌ல ் த‌ற்போதை ய ஆ‌ட்‌சியாள‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு அடி‌ப்படைய‌ற் ற கு‌ற்ற‌ச்சா‌ற்று‌க்கள ை சும‌த் த எ‌‌‌ந் த உ‌ரிமையு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

ப ா.ஜ.க. ஆ‌ட்‌சி‌யி‌‌ல ் பெ‌ண்களு‌‌க்க ு எ‌திரா ன கு‌ற்ற‌ங்க‌ள ் அ‌திக‌ரி‌த்து‌ள்ள ன எ‌ன்று‌ கு‌ற்ற‌ம்சா‌ற்‌றி ய ராகு‌ல ், த‌ண்‌ணீ‌ர ், சாலைக‌ள ், ‌ மி‌ன்சார‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட அடி‌ப்படை‌த ் தேவைக‌ள ் எதையு‌ம ் ப ா.ஜ.க. பூ‌ர்‌த்‌த ி செ‌ய்ய‌வி‌ல்ல ை எ‌ன்றா‌ர ்.

கா‌ங்‌கிரசா‌ல ் ம‌ட்டும ே வள‌ர்‌ச்‌சியை‌க ் கொ‌ண்டுவ ர முடியு‌‌ம ் எ‌ன்பதா‌ல ் கா‌ங்‌கிர‌சி‌ற்க ு வா‌க்க‌ளி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments