நா‌சி‌க்‌கி‌ல் ரூ.18 ல‌ட்ச‌ம் க‌ள்ள நோ‌ட்டு‌க்க‌ள் ப‌றிமுத‌ல்!

Webdunia
வியாழன், 20 நவம்பர் 2008 (14:24 IST)
நமத ு ரூபா‌ய ் நோ‌ட்டு‌க்க‌ள ் தயாராகு‌ம ் அரச ு அ‌ச்சக‌ம ் உ‌ள் ள நா‌சி‌க ் நகர‌த்‌தி‌‌ல ் செ‌ல்பே‌சி‌க ் கட ை ஒ‌ன்‌றி‌ல ் இரு‌ந்த ு ர ூ.18 ல‌ட்ச‌த்த ு 800 ம‌தி‌ப்பு‌ள் ள க‌ள் ள நோ‌ட்டு‌‌க்க‌ள ் ப‌றிமுத‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

ரக‌சிய‌த ் தகவ‌லி‌ன்பே‌ரி‌ல ் நா‌சி‌க ் நகர‌க ் காவ‌ல ் துறை‌யின‌ர ் நே‌ற்ற ு ந‌ள்‌ளிரவ ு நட‌த்‌தி ய அ‌திரடி‌த ் தேடுத‌ல ் வே‌ட்டை‌யி‌ல ், கட‌ந் த வா‌ர‌ம ் பு‌திதாக‌த ் ‌ திற‌க்க‌ப்ப‌ட் ட 'Mobile World' எ‌ன் ற செ‌ல்பே‌சி‌க ் கடை‌யி‌ல ் இரு‌ந்த ு ர ூ.10 ல‌ட்ச‌ம ் ம‌தி‌ப்‌பிலா ன ர ூ.500, ர ூ.1,000 க‌‌ள் ள நோ‌ட்டு‌க்க‌ளை‌ப ் ப‌றிமுத‌ல ் செ‌ய்தன‌ர ்.

இத ு தொட‌ர்பா க அ‌ந்த‌க ் கடை‌யி‌ன ் உ‌ரிமையாள‌ர ் ச‌ஞ்ச‌ய ் வ‌ர்ம ா, அவ‌ரி‌ன ் ந‌ண்ப‌ர ் ‌ பிரமோ‌த ் தா‌க்கர ே, கட ை ஊ‌ழிய‌ர்க‌ள ் சுதாக‌ர ் பா‌ண்ட ே, கு‌ப்த ா ஆ‌கி ய 4 பே‌ர ் ‌ மீத ு வழ‌க்கு‌ப ் ப‌திவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு. இ‌தி‌ல ் சுதாக‌ர ் பா‌ண்ட ே ம‌ட்டு‌ம ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ். ம‌ற் ற மூவரு‌ம ் தலைமறைவா க உ‌ள்ளன‌ர ்.

சுதாக‌ரிட‌ம ் நட‌த்த‌ப்ப‌ட் ட ‌ விசாரணை‌க்கு‌ப ் ‌ பிறக ு இ‌ன்ற ு ‌ மீ‌ண்டு‌ம ் அத ே கடை‌யி‌ல ் கா‌ர ் ‌ நிறு‌த்‌து‌மிட‌ம ் அரு‌‌கி‌ல ் இரு‌ந்த ு 8 ல‌ட்ச‌த்த ு 800 ம‌தி‌ப்பு‌ள் ள க‌ள் ள நோ‌ட்டு‌க்களை‌க ் காவ‌ல ் துறை‌யின‌ர ் ப‌றிமுத‌ல ் செ‌ய்து‌ள்ளன‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் ச‌ஞ்ச‌ய ் வ‌ர்ம ா, ‌ பிரமோ‌த ் தா‌க்கர ே ஆ‌கியோ‌ர ் ஏ‌ற்கெனவ ே வ‌ங்‌க ி மோசட ி ஒ‌ன்‌றி‌ல ் தொட‌ர்புடையவ‌ர்க‌ள ் எ‌ன்ற ு தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி திடீர் மாற்றம்.. மம்தா பானர்ஜிக்கு ஆரம்பித்தது தலைவலி..!

பிள்ளைகளின் மனவலியை சிந்திக்காத நீங்கள், எப்படி மக்களைப் பற்றிச் சிந்திப்பீர்கள்?: விஜயை கண்டித்த சினிமா பிரபலம்

சாரிணா!., இனிமே முட்டு கொடுக்க முடியாது!.. விஜயை Unfollow செய்யும் ஃபேன்ஸ்...

எல்லை பாதுகாப்பில் ஈடுபட்ட போர் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து.. இந்திய விமானப்படை தகவல்..!

எம்.பி. பதவிக்கு சதீஷுக்கு அருகதை இல்லையா?!. கடுப்பான பிரேமலதா!..

Show comments