Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய- பா‌க். எ‌ல்லை‌யி‌ல் 2 வ‌‌ங்காள தேசத்தவ‌ர் கைது!

Webdunia
வியாழன், 20 நவம்பர் 2008 (12:34 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌‌‌த்‌தி‌ல ் ச‌ம்ப ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் இ‌ந்‌‌திய ா- பா‌‌கி‌ஸ்தா‌ன ் எ‌ல்லை‌யி‌ல ் வ‌ங்கா ள தேச‌த்தை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள ் 2 பேரை‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் கைத ு செ‌ய்து‌ள்ளன‌ர ்.

ச‌ம்ப ா மாவ‌ட்‌ட‌த்‌தி‌ல ் ரா‌ம்கா‌ர்‌க ் வ‌ட்ட‌த்‌தி‌ல ் ச‌ர்வதே ச எ‌ல்லை‌க ் கோ‌ட்ட ை நோ‌க்‌க ி இர‌ண்ட ு ம‌ர் ம நப‌ர்க‌ன ் ச‌ந்தேக‌த்‌தி‌ற்க ு உ‌ரி ய வகை‌யி‌ல ் செ‌ன்ற ு கொ‌ண்டிரு‌ந்ததை‌ப ் பா‌ர்‌த் த பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் அவ‌ர்கள ை ‌ நி‌ற்கு‌ம்பட ி கூ‌றியு‌ள்ளன‌ர ்.

ஆனா‌ல ் அ‌ந் த நப‌ர்க‌ள ் அ‌ங்‌கிரு‌ந்த ு த‌ப்‌பி‌ச்செ‌ல் ல முய‌ன்றதா‌ல ், அவ‌ர்கள ை ‌ விர‌ட்டி‌ச ் செ‌ன்ற ு கைத ு செ‌ய்ததாக‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் பட ை அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

ம‌ர் ம நப‌‌ர்க‌ளி‌ன ் ‌ விவர‌ம ் வ‌ங்கா ள தேச‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த சா‌தி‌‌க ் ‌ மியா‌ன ், அ‌ப்து‌ல ் மா‌லி‌க ் எ‌ன்ற ு தெ‌ரி ய வ‌ந்து‌ள்ளத ு. அவ‌ர்க‌ளிட‌ம ் இரு‌ந்த ு அமெ‌ரி‌க் க டால‌ர்க‌ள ் 175, இ‌ந்‌தி ய ரூபா‌‌ய ் 4,300 ம‌ற்று‌ம ் ‌ சி ல வ‌ங்கா ள தே ச நோ‌ட்டு‌க்க‌ள ் ப‌றிமுத‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

மேலு‌ம ், அவ‌ர்க‌‌ள ் இருவரு‌ம ் மே‌‌ல ் ‌ விசாரணை‌க்காக‌க ் காவ‌ல ் துறை‌யிட‌ம ் ஒ‌ப்படை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments