Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌த்‌தீ‌ஷ்க‌ர்: 51 தொகு‌திக‌ளி‌ல் வா‌க்கு‌ப்ப‌திவு தொட‌ங்‌கியது!

Webdunia
வியாழன், 20 நவம்பர் 2008 (10:48 IST)
ச‌த்‌தீ‌ஷ்க‌ர ் மா‌நில‌த்‌தி‌ல ் 8 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் பர‌வியு‌ள் ள 51 ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தொகு‌திகளு‌க்க ு இர‌ண்டா‌ம ் க‌ட்டமா க இ‌ன்ற ு வா‌க்கு‌ப்ப‌திவ ு துவ‌ங்‌க ி நட‌ந்த ு வரு‌கிறத ு.

கால ை 8 ம‌ண ி முத‌ல ் எ‌ல்லா‌த ் தொகு‌திக‌ளி‌லு‌ம ் ஆ‌ண்களு‌ம ், பெ‌ண்களு‌ம ் ‌ மிகு‌ந் த ஆ‌ர்வ‌த்துட‌ன ் ‌ நீ‌ண் ட வ‌ரிசை‌யி‌ல ் ‌ நி‌ன்ற ு வா‌க்க‌ளி‌த்த ு வரு‌‌கி‌ன்றன‌ர ்.

இ‌த்தே‌ர்த‌லி‌ல ் 687 வே‌ட்பாள‌ர்க‌ளி‌ன ் தலை‌வி‌திய ை 88,14,228 வா‌க்காள‌ர்க‌ள ் ‌‌ தீ‌ர்மா‌னி‌க் க உ‌ள்ளன‌ர ்.

மு‌ன்னா‌ள ் முத‌ல்வ‌ர ் அ‌ஜி‌த ் ஜோ‌க ி, அவ‌ரி‌ன ் மனை‌வ ி ரேண ு, ப ா.ஜ.க. மா‌நில‌த ் தலைவ‌ர ் ‌ வி‌ஷ்ணுதே‌வ ் சா‌ய ், கா‌ங்‌கிர‌‌ஸ ் மா‌நில‌த ் தலைவ‌ர ் தனே‌ந்‌தி ர சாக ு, பேரவை‌த ் துணை‌த ் தலைவ‌ர ் ப‌த்‌ரித‌ர ் ‌ திவா‌‌ன ், உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ரா‌ம்‌விசா‌ர ் நேடா‌ம ் ஆ‌கியோ‌ர ் மு‌க்‌கி ய வே‌ட்பாள‌ர்க‌ள ் ஆவ‌ர ்.

ப ா.ஜ.க., பகுஜ‌ன ் சமா‌ஜ ் ஆ‌கி ய க‌ட்‌சிக‌ள ் 51 இட‌ங்க‌ளி‌ல ் போ‌ட்டி‌யிடு‌கி‌ன்ற ன. கா‌ங்‌‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி 48 தொகு‌திக‌ளிலு‌ம ், அதனுடை ய கூ‌ட்டா‌ள ி தே‌சியவா த கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி 3 இட‌ங்க‌ளிலு‌ம ் போ‌ட்டி‌யிடு‌கி‌ன்ற ன.

ந‌க்சலை‌ட்டுக‌ள ் ஆ‌தி‌க்க‌ம ் அ‌திகமு‌ள் ள ச‌த்‌தீ‌ஷ்க‌ரி‌ல ் தே‌ர்த‌லி‌ன்போத ு அச‌ம்பா‌வித‌ங்க‌ள ் ஏது‌ம ் ‌ நிகழாம‌ல ் தடு‌க் க ம‌த்‌திய‌ப ் படைக‌ள ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ள ன. முத‌ல்க‌ட்ட‌த ் தே‌ர்த‌லி‌ல ் ந‌க்சலை‌ட்டுக‌ள ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌ல ் ம‌த்‌தி ய ‌ ரிச‌ர்‌வ ் படை‌க ் காவல‌ர ் ஒருவரு‌ம ், ‌ விமான‌ப ் படையை‌ச ் சே‌ர்‌ந் த ‌ விமான‌ப ் பொ‌றியாளரு‌ம ் கொ‌ல்ல‌‌ப்ப‌ட்டன‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

ச‌த்‌தீ‌ஷ்க‌ர ் மா‌நில‌த்‌தி‌ல ் மொ‌த்தமு‌ள் ள 90 ச‌ட்ட‌ப ் பேரவை‌‌த ் தொகு‌திக‌ளி‌ல ் முத‌‌ல்க‌ட்டமா க 30 தொகு‌திகளு‌க்க ு கட‌ந் த 14 ‌ ஆம ் தே‌த ி வா‌க்கு‌ப ் ப‌திவ ு நட‌ந்ததத ு. இ‌தி‌ல ் சுமா‌ர ் 53 ‌ விழு‌க்காட ு வா‌க்குக‌ள ் ப‌திவானதாக‌த ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌த்த ன.

டிச‌ம்ப‌ர் 8 ஆ‌ம் தே‌தி வா‌க்கு எ‌ண்‌ணி‌க்கை நடைபெறு‌கிறது. இத‌ன் முடிவுக‌ள் அ‌ன்றே வெ‌ளி‌யிட‌ப்படு‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments