Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ர‌யி‌ல்வே 10 நா‌ள் வருவா‌ய் ரூ.2,028 கோடி!

Webdunia
புதன், 19 நவம்பர் 2008 (23:22 IST)
நவ‌ம்ப‌ர் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரையிலான 10 நாட்களில் ரயில்வேத் துறை‌க்கு ரூ.2027.77 கோடி வருவா‌ய் ஈ‌ட்டியு‌ள்ளது. இது சென்ற ஆண்டு இதே காலத்தில் ஈட்டப்பட்ட வருவாயான ரூ.1864.32 கோடியைவிட 8.77 விழுக்காடு கூடுதலாகும்.

இந்த ஆண்டு நவம்பர் 1 முதல் 10-ம் தேதி வரையிலான காலத்தில் சரக்குப் போக்குவரத்து வாயிலாக ரயில்வேத் துறைக்கு ரூ.1308.24 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டுட‌ன் ஒ‌ப்‌பிடுகை‌யி‌ல் 2.95 விழுக்காடு அ‌திகமாகு‌ம்.

இதே காலக‌ட்ட‌த்‌தி‌ல் ரயில் பயணிகள் கட்டணம் வாயிலாக ரயில்வேத் துறை ரூ.650.55 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 24.20 விழுக்காடு அதிகமாகும்.

இம்மாதத்தில் மேற்குறிப்பிட்ட 10 நாட்களில் 206.36 மில்லியன் பயணிகள் ரயிலில் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது பயணிகளின் எண்ணிக்கை 23.67 விழுக்காடு அதிகரித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments