Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ன்‌னியா‌ஸ்‌தி‌ரி க‌ற்ப‌ழி‌ப்பு வழ‌க்‌கி‌ல் 2 போதக‌ர்க‌ள் கைது!

Webdunia
புதன், 19 நவம்பர் 2008 (16:40 IST)
கேரளா‌வி‌ல ் 16 ஆ‌ண்டுகளு‌க்க ு மு‌ன்ப ு க‌ன்‌னியா‌ஸ்‌தி‌ர ி ஒருவ‌ர ் க‌ற்ப‌ழி‌த்து‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட் ட வழ‌‌க்‌கி‌ல ் ம த போதக‌ர்க‌ள ் இர‌ண்ட ு பேரை‌ ம‌த்‌திய‌ப ் புலனா‌ய்வு‌க ் கழக‌ம ் கைத ு செ‌ய்து‌ள்ளத ு.

கேர ள மா‌நில‌ம ் கோ‌ட்டய‌த்‌தி‌ல ் உ‌ள் ள ‌ பிய‌ஸ ் Xth கா‌ன்வெ‌ன்டி‌ல ் உ‌ள் ள ‌ கிண‌ற்‌றி‌ல ் அபய ா எ‌ன் ற 16 வயத ு க‌ன்‌னியா‌ஸ்‌தி‌ர ி கட‌ந் த 1992 ஆ‌ம ் ஆ‌ண்ட ு மா‌ர்‌ச ் 27 ஆ‌ம ் தே‌த ி ‌ பிணமா க ‌ மித‌ந்தா‌ர ்.

இ‌ந் த வழ‌க்க ை ‌ விசா‌ரி‌த் த காவ‌ல்துறை‌யின‌ர ் அபய ா த‌ற்கொல ை செ‌ய்துகொ‌ண்டதாக‌க ் கூ‌றின‌ர ். ‌ பி‌ன்ன‌ர ் நட‌த்த‌ப்ப‌ட் ட தட‌விய‌ல ் ஆ‌ய்‌விலு‌ம ், ம‌த்‌திய‌ப ் புலனா‌ய்வு‌க ் கழக‌ ‌விசாரணை‌யிலு‌ம ் அபய ா க‌ற்ப‌ழி‌த்து‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டிரு‌ப்பத ு தெ‌ரியவ‌ந்தத ு.

மேலு‌ம ், அபய ா கொலை‌யி‌ல ் அவருட‌ன ் ப‌ணியா‌ற்‌றி ய ம த போதக‌ர்க‌ள ் தாம‌ஸ ் கோ‌ட்டூ‌ர ், ஜோ‌ஸ ் பூ‌த்‌திரு‌க்கயி‌ல ், க‌ன்‌னியா‌ஸ்‌தி‌ர ி செஃ‌ப்‌ப ி ஆ‌‌கியோரு‌க்கு‌த ் தொட‌ர்‌பிரு‌ப்பத‌ற்கா ன ஆதார‌ங்க‌ள ் ‌ கிடை‌த்ததையடு‌த்த ு, அவ‌ர்க‌‌ள ் மூ‌வ‌ரிடமு‌ம ் கட‌ந் த ஆ‌ண்ட ு உ‌ண்ம ை அ‌றியு‌ம ் சோதன ை நட‌த்த‌ப்ப‌ட்டத ு.

இதனடி‌ப்படை‌யி‌ல ் கோ‌ட்டய‌த்‌தி‌ல ் நே‌ற்ற ு போதக‌ர்க‌ள ் இருவரு‌ம ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ். இவ‌ர்க‌ள ் இ‌ன்ற ு எ‌ர்ணாகுள‌ம ் மாவ‌ட் ட முத‌ன்ம ை ‌ நீ‌திப‌த ி மு‌ன்‌னிலை‌யி‌ல ் ஆஜ‌ர்படு‌த்த‌ப்ப ட உ‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு ம. ப ு.க. அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் க‌ன்‌னியா‌ஸ்‌தி‌ர ி செஃ‌ப்‌பியு‌ம ் கைத ு செ‌ய்ய‌ப்படலா‌ம ் எ‌ன்ற ு உறு‌த ி செ‌ய்ய‌ப்படா த தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments