Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ர்நாடகா‌வி‌ல் மோத‌ல்: 3 ந‌க்சலை‌ட்டுக‌ள், 1 காவல‌ர் ப‌லி!

Webdunia
புதன், 19 நவம்பர் 2008 (13:40 IST)
க‌ர்நாடகா‌வி‌ல ் புக‌ழ்பெ‌ற் ற கோ‌யி‌ல ் நகரமா ன ஹொரநாட ு அரு‌கி‌ல ் நட‌ந் த மோத‌லி‌ல ் 3 ந‌க்சலை‌ட்டுகளு‌ம ் ந‌க்சலை‌ட ் தடு‌ப்பு‌ப ் பட ை காவல‌ர் ஒருவரு‌ம ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

ஹொரநாட ு அரு‌‌கி‌ல ் மா‌வினஹோலா‌ வன‌ப்பகு‌தி‌யி‌ல ் ந‌க்சலை‌ட்டுக‌ள ் ‌ சில‌ர ் பது‌ங்‌கி‌யிரு‌ப்பதாக‌க ் ‌ கிடை‌த் த தகவலையடு‌த்த ு ந‌க்சலை‌ட ் தடு‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் நே‌ற்‌றிரவு‌ ‌தீ‌விர‌த ் தேடுத‌ல ் வே‌ட்டை‌யி‌ல ் ஈடுப‌ட்டன‌ர ்.

கலாச ா காவ‌ல ் ‌ நிலை ய எ‌ல்லை‌க்க ு உ‌ட்ப‌ட் ட பகு‌தி‌யி‌ல ் தேடுத‌ல ் வே‌ட்ட ை நட‌த்‌தியபோத ு, பெ‌ண ் ஒருவ‌ர ் உ‌ட்ப ட 4 ந‌க்சலை‌ட்டுக‌ள ் காவல‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு து‌ப்பா‌க்‌கி‌ச ் சூட ு நட‌த்‌தின‌ர ். இதையடு‌த்த ு ந‌க்சலை‌ட ் தடு‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் எ‌தி‌ர்‌‌த ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தின‌ர ்.

இ‌ன்ற ு அ‌திகால ை 4.30 ம‌ண ி வர ை இர‌ண்ட ு தர‌ப்‌பினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌‌ந் த கடு‌ம ் மோத‌லி‌ல ் 3 ந‌க்சலை‌ட்டுகளு‌ம ் குர ு ‌ பிரசா‌த ் எ‌ன் ற காவலரு‌ம் ச‌ம்ப வ இட‌த்‌திலேய ே கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். பெ‌ண ் ந‌க்சலை‌ட்ட ு இரு‌ட்டை‌ப ் பய‌ன்படு‌த்‌த ி வன‌ப்பகு‌தி‌க்கு‌ள ் த‌ப்‌பி‌வி‌ட்டா‌ர ்.

இ‌ந்த‌த ் தகவல ை தொலைபே‌சி‌யி‌ல ் ‌ ப ி. ட ி.ஐ. ‌ நிறுவன‌த்‌திட‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள் ள மே‌ற்க ு ம‌ண்ட ல காவ‌ல்துறை‌த ் தலைம ை ஆ‌ய்வாள‌ர ் ஏ. எ‌ம ்.‌ பிரசா‌த ், ச‌ம்ப வ இட‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ஏராளமா ன ஆயுத‌ங்க‌ள ் ப‌றிமுத‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments