Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌வி‌ண்வெ‌ளி வ‌ர்‌த்தக‌த்‌தி‌ல் இ‌ந்‌தியா த‌ட‌ம் ப‌தி‌‌க்கு‌ம்: இ‌ஸ்ரோ!

Webdunia
ஞாயிறு, 16 நவம்பர் 2008 (01:07 IST)
ச‌ந்‌திரயா‌ன ்- 1 ‌ வி‌ண்கல‌த்‌தி‌ன ் பயண‌ம ் வெ‌ற்‌ற ி அடை‌ந்து‌ள்ளத‌‌‌ன ் மூல‌ம ் ‌ வி‌ண்வெ‌ள ி வ‌ர்‌த்தக‌த்‌தி‌ல ் இ‌ந்‌‌தியாவு‌ம ் ஒர ு த‌ன ி இட‌த்தை‌ப ் ப‌தி‌க்கு‌ம ் எ‌ன் ற செ‌ய்‌த ி உல க அர‌ங்‌கி‌ற்கு‌த ் தெ‌ரிய‌ப்படு‌த்த‌‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு இ‌ஸ்ரே ா தலைவ‌ர ் மாதவ‌ன ் நாய‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு பெ‌ங்களூரு‌வி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த அவ‌ர ், " ச‌ந்‌திரயா‌ன ்-1 ‌ வி‌ண்கல‌த்‌தி‌ன ் மூல‌ம ் மூ‌ன ் இ‌ம்பா‌க்‌ட ் புரோ‌ப ் கரு‌விய ை (Moon Impact Probe) ‌ நில‌வி‌ன ் மே‌ற்பர‌ப்‌பி‌ல ் வெ‌ற்‌றிகரமாக‌த ் தரை‌யிற‌க்‌கியு‌ள் ளதா‌ல், எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல ் ‌ கிரக‌ங்களு‌க்க ு இடை‌யிலா ன பயண‌த்த ை எ‌ளிதா க மே‌ற்கொ‌ள் ள முடியு‌ம ் எ‌ன் ற ந‌ம்‌பி‌க்க ை இ‌ந்‌தி ய ‌ வி‌ண்வெ‌ள ி ஆரா‌ய்‌ச்‌ச ி மைய‌த்‌தி‌ற்க ு ( இ‌ஸ்ரே ா) ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு.

‌ வி‌ண்வெ‌ள ி வ‌ர்‌த்தக‌த்‌தி‌ல ் இ‌ந்‌தியா‌வி‌‌ற்க ு ஒர ு த‌னி‌யிட‌ம ் உ‌ள்ளத ு எ‌ன் ற செ‌ய்‌திய ை உல க அர‌‌ங்‌கி‌ற்க ு தெ‌ரிய‌ப்படு‌த்து‌ம ் ‌ நிக‌ழ்வாகவு‌ம ் இத ு அமை‌ந்து‌ள்ளத ு. இ‌ன ி எ‌ந்த‌க ் ‌ கிரக‌த்‌தி‌ற்கு‌ம ் நமத ு பயண‌த்த ை ந‌ம்‌பி‌க்கையுட‌ன ் மே‌‌ற்கொ‌ள்வோ‌ம ். ‌ வி‌ண்வெ‌ள ி வ‌ர்‌த்தக‌த்‌தி‌ல ் தட‌ம ் ப‌தி‌ப்போ‌ம ்." எ‌ன்றா‌ர ்.

" ச‌ந்‌திரயா‌ன ்-1 இ‌ன ் வெ‌ற்‌றி‌ப ் பயண‌ம ், மூ‌ன ் இ‌ம்பா‌க்‌ட ் புரோ‌ப ் கரு‌வ ி ‌ நில‌வி‌ல ் தரை‌யிறங்‌கியத ு ஆ‌‌கி ய ‌ நிக‌ழ்வுகளு‌க்க ு தேச‌ம ் தெ‌ரி‌வி‌த் த வா‌ழ்‌த்து‌க்க‌ள ் கு‌றி‌த்த ு நா‌ன ் ‌ மிகு‌ந் த ம‌கி‌ழ்‌ச்‌ச ி அடை‌ந்து‌ள்ளே‌ன ்.

இ‌ஸ்ரோ‌வி‌‌ன ் புக‌ழ ் எ‌ன்று‌ம ் ஓ‌‌ங்‌கிய ே உ‌ள்ளத ு. இத ு மேலு‌ம ் ஒர ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க் க ‌‌ நிக‌ழ்வாகு‌ம ். கட‌ந் த கால‌த்‌தி‌ல ் இரு‌ந்ததை‌வி ட நா‌ங்க‌ள ் ‌ மிகு‌ந் த ம‌ரியாதையுட‌ன ் உ‌ள்ளோ‌ம ் எ‌ன்ற ு ச‌ர்வதேச‌ச ் சமூக‌த்‌தி‌ற்க ு உறு‌திய‌ளி‌க்‌கிறோ‌ம ்." எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

வளர்ப்பு நாய் கடித்ததால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன்! ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

பேருந்தில் பயணம் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி.. அழகிய ஆண் குழந்தை பிறந்தது..!

திடீரென 11 நாள் உண்ணாவிரதம் இருக்கும் துணை முதல்வர் பவன் கல்யாண்.. என்ன காரணம்?

Show comments