Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சப‌ரிமலை கோ‌யி‌லி‌ல் இ‌ன்று நடை‌திற‌ப்பு!

Webdunia
சனி, 15 நவம்பர் 2008 (05:47 IST)
சப‌ரிமல ை அ‌ய்ய‌ப்ப‌ன ் கோ‌யி‌லி‌ல ் ம‌ண்ட ல பூஜை‌க்கா க இ‌ன்ற ு ( ச‌னி‌க்‌கிழம ை) மால ை 5.30 ம‌ணி‌க்க ு நட ை ‌ திற‌க்க‌ப்படு‌கிறத ு.

சப‌ரிமல ை அ‌ய்ய‌ப்ப‌ன ் கோ‌யி‌லி‌ல ் ம‌ண்ட ல பூஜ ை நாள ை தொட‌ங்கு‌கிறத ு. இதையொ‌ட்ட ி கோ‌யி‌‌ல ் நட ை இ‌ன்ற ு மால ை 5.30 ம‌ணி‌க்கு‌த ் ‌ திற‌க்க‌ப்படு‌கிறத ு.

த‌ந்‌தி‌ர ி க‌ண்டரர ு ரா‌ஜ‌ீவரர ு மு‌ன்‌னிலை‌யி‌ல ் த‌ற்போதை ய மே‌ல்சா‌ந்‌த ி ‌ கிரு‌ஷ்ண‌ன ் ந‌‌ம்பூத‌ர ி கோ‌யி‌ல ் நடையை‌‌த ் ‌ திற‌ந்த ு அ‌‌ய்ய‌ப்பனு‌க்க ு ‌ தீபாதாரன ை நட‌த்து‌கிறா‌ர ். ‌ பி‌ன்ன‌ர ் பு‌தி ய மே‌ல்சா‌ந்‌த ி ‌ வி‌ஷ்ண ு ந‌ம்பூத‌ர ி பொறு‌ப்பே‌‌ற்கு‌ம ் ‌ நிக‌ழ்‌ச்‌ச ி நட‌க்‌கிறத ு.

‌ பி‌ன்ன‌ர ் 16 ஆ‌ம ் தே‌த ி அ‌திகால ை 5.30 ம‌ணியள‌வி‌ல ் பு‌தி ய மே‌ல்சா‌ந்‌த ி ‌ வி‌ஷ்ண ு ந‌ம்பூத‌ர ி நடையை‌த ் ‌ திற‌ந்த ு இ‌ந் த வரு ட ம‌ண்ட ல பூஜைகளை‌த ் தொட‌ங்‌க ி வை‌க்‌கிறா‌ர ்.

டிச‌ம்ப‌ர ் 26 ஆ‌ம ் தே‌த ி ம‌திய‌ம ் 12 ம‌ணி‌‌க்க ு ம‌ண்ட ல பூஜ ை நட‌க்‌கிறத ு. அ‌ன்ற ு இரவ ு நட ை அடை‌க்க‌ப்படு‌கிறத ு.

‌ பி‌ன்ன‌ர ் மக ர ‌ விள‌க்க ு பூஜை‌க்கா க டிச‌ம்ப‌ர ் 30 ஆ‌ம ் தே‌த ி ‌ மீ‌ண்டு‌ம ் நட ை ‌ திற‌க்க‌ப்படு‌கிறத ு. ஜனவ‌ர ி 14 ஆ‌ம ் தே‌த ி மகர‌விள‌க்க ு த‌ரிசன‌ம ் நட‌க்‌கிறத ு. 19 ஆ‌ம ் தே‌தியுட‌ன ் ப‌க்த‌ர்க‌ள ் த‌ரிச‌ன‌ம ் ‌ நிறைவ ு பெறு‌கிறத ு. 20 ஆ‌ம ் தே‌த ி ப‌ந்தள‌ம ் ரா ஜ குடு‌ம்ப‌த்‌தின‌ர ் ம‌ட்டு‌ம ் அ‌ய்ய‌ப்பனை‌த ் த‌ரிசன‌ம ் செ‌ய்‌கிறா‌ர்க‌ள ். அத‌ன்‌பிறக ு நட ை அடை‌க்க‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

வளர்ப்பு நாய் கடித்ததால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன்! ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

பேருந்தில் பயணம் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி.. அழகிய ஆண் குழந்தை பிறந்தது..!

திடீரென 11 நாள் உண்ணாவிரதம் இருக்கும் துணை முதல்வர் பவன் கல்யாண்.. என்ன காரணம்?

Show comments