Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒ‌ரிசா‌வி‌ல் ச‌ங் ப‌ரிவா‌ர் ஊ‌ர்வல‌த்‌தி‌ற்கு அனும‌தி!

Webdunia
சனி, 15 நவம்பர் 2008 (05:07 IST)
ஒ‌ரிசா‌வி‌ல ் ச‌ங ் ப‌ரிவா‌ர ், சுவா‌ம ி ல‌க்‌ஷ்மான‌ந்த ா சர‌ஸ்வ‌த ி ‌ ஸ்ரதா‌‌ஞ்ச‌ல ி ச‌மி‌த ி ஆ‌கியவ ை இணை‌‌ந்த ு நட‌த்து‌ம ் ஊ‌ர்வல‌த்‌தி‌ற்க ு ம‌த்‌தி ய அர‌சி‌ன ் எ‌ச்ச‌ரி‌க்கையையு‌ம ் ‌ மீ‌ற ி மா‌நி ல அரச ு அனும‌த ி அ‌ளி‌த்து‌ள்ளத ு.

இரு‌ந்தாலு‌ம ், சமூ க ந‌ல்‌லிண‌க்க‌த்தை‌‌ப ் பா‌தி‌க்கா த வகை‌யி‌ல ், முழ‌க்க‌ங்க‌ள ் எதுவு‌ம ் எழு‌ப்பாம‌ல ் ஊ‌ர்வல‌த்த ை நட‌த்‌தி‌க்கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்பத ு போ‌ன் ற ‌ சி ல க‌ட்டு‌ப்பாடுக‌ள ் ம‌ட்டு‌ம ் ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

ஒ‌ரிசா‌வி‌ல ் ‌ வி‌ஸ் வ இ‌ந் த ப‌ரிஷ‌த ் அமை‌ப்‌பி‌ன ் தலைவ‌ர ் சுவா‌ம ி லக்‌ஷ்மான‌ந்த ா சர‌ஸ்வ‌த ி ம‌ர் ம நப‌ர்களா‌ல ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டத ை அடு‌த்த ு வெடி‌த் த மத‌க ் கலவர‌ங்க‌ளி‌ல ் க‌ந்தமா‌ல ் மாவ‌ட்ட‌‌ம ் கடுமையாக‌ப ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

எனவ ே ல‌க்‌ஷ்மான‌ந்த ா சர‌ஸ்வ‌தி‌‌க்க ு இர‌ங்க‌ல ் ஊ‌ர்வல‌ம ் நட‌த் த இ‌ந்த ு அமை‌ப்புகளு‌க்க ு அனும‌த ி மறு‌க்க‌ப்ப‌ட்ட ு வ‌ந்தத ு.

இதுகு‌றி‌த்த ு ம‌‌த்‌தி ய அரசு‌ம ் எ‌ச்ச‌ரி‌க்க ை ‌ விடு‌த்‌திரு‌‌ந்ததுட‌ன ், பத‌ற்ற‌ம ் த‌‌ணியு‌ம ் வர ை ஒ‌ரிசா‌வி‌ல ் எ‌ங்கு‌ம ் இதுபோ‌ன் ற ஊ‌ர்வல‌ங்களு‌க்க ு அனும‌த ி கொடு‌க்க‌க ் கூடாத ு எ‌ன்ற ு கூ‌றி‌யு‌ள்ளத ு.

இதுபோ‌ன் ற ஊ‌ர்வல‌ங்க‌ள ் ச‌ட்ட‌ம ்- ஒழு‌ங்கை‌க ் குலை‌ப்பதுட‌ன ், க‌ந்தமா‌லி‌ல ் அமை‌த ி ‌ திரு‌ம்புவதையு‌ம ் பா‌தி‌க்கு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய உ‌ள்துற ை அமை‌ச்சக‌ம ் எழு‌தியு‌ள் ள கடித‌த்‌தி‌ல ் கூ‌றியு‌ள்ளத ு.

இ‌ந்‌நிலை‌யி‌‌ல ் ப ா.ஜ.க. ‌ வி‌ன ் தொட‌ர்‌ச்‌சியா ன வ‌ற்புறு‌த்தல ை அடு‌த்த ு ச‌ங ் ப‌ரிவா‌ர ், சுவா‌ம ி ல‌க்‌ஷ்மான‌ந்த ா சர‌ஸ்வ‌த ி ‌ ஸ்ரதா‌‌ஞ்ச‌ல ி ச‌மி‌த ி ஆ‌கியவ ை இணை‌‌ந்த ு நட‌த்து‌ம ் ஊ‌ர்வல‌த்‌தி‌ற்க ு ஒ‌ரிச ா அரச ு அனும‌த ி அளி‌த்து‌ள்ளத ு.

ம‌த்‌தி ய அர‌சி‌ன ் எ‌ச்ச‌ரி‌க்கைய ை ‌ மீ‌ற ி இ‌ந் த அனும‌த ி தர‌ப்ப‌ட்ட ு இரு‌ந்தாலு‌ம ், முழ‌க்க‌ங்க‌ள ் எழு‌ப்ப‌க ் கூடாத ு, சமூ க அமை‌தியை‌ப ் பா‌தி‌க்கு‌ம ் நடவடி‌க்கைக‌ளி‌ல ் ஈடுபட‌க ் கூடாத ு எ‌ன்பத ு உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு கடுமையா ன க‌ட்டு‌ப்பாடுக‌ள ் ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன எ‌ன்ற ு மா‌நி ல அ‌‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

“த.வெ.க. மாநாடு அப்டேட்” - பூமி பூஜை எப்போது.? தயாராகும் தொண்டர்கள்.!!

பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஷா சார்பில் புகார் மனு

“தரமற்ற 53 வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

Show comments