Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌த்த‌ீ‌ஷ்க‌ரி‌ல் ஹெ‌லிகா‌ப்ட‌ர் ‌மீது து‌ப்பா‌க்‌கி‌ச் சூடு: பொ‌றியாள‌ர் ப‌லி!

Webdunia
சனி, 15 நவம்பர் 2008 (04:47 IST)
ச‌த்‌தீ‌ஷ்க‌ரி‌ல ் முத‌ல ் க‌ட்ட‌‌த ் தே‌ர்த‌ல ் முடி‌ந்தது‌ம ் வா‌க்கு‌ப ் ப‌திவ ு இய‌ந்‌திர‌ங்கள ை எடு‌த்து‌ச ் செ‌ன் ற இ‌ந்‌தி ய ‌ விமான‌ப ் பட ை ஹெ‌லிகா‌ப்ட‌ரி‌ன ் ‌ மீத ு ந‌க்சலை‌ட்டுக‌ள ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச ் சூ‌ட்டி‌ல ் ‌ விமான‌ப ் பொ‌றியாள‌ர ் ஒருவ‌ல ் ப‌லியானா‌ர ்.

ச‌த்‌தீ‌ஷ்க‌ர ் மா‌நில‌த்‌தி‌ல ் வெ‌‌ள்‌ளி‌க்‌கிழம ை நட‌ந் த முத‌‌ல ் க‌ட்ட‌த ் தே‌‌ர்த‌லி‌ல ், மலை‌ப்பா‌ங்கா ன பகு‌திகளு‌க்க ு வா‌க்கு‌ப ் ப‌திவ ு இய‌ந்‌திர‌ங்களையு‌ம ் தே‌ர்த‌ல ் அ‌திகா‌ரிகளையு‌ம ் கொ‌ண்ட ு செ‌ல் ல இ‌ந்‌தி ய ‌ விமான‌ப ் பட ை ஹெ‌லிகா‌ப்ட‌ர்க‌ள ் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்ட ன.

‌ பிஜ‌ப்பூ‌ர ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள ‌ பீடிய ா எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் வா‌க்கு‌ப ் ப‌திவ ு முடி‌ந்தது‌ம ் வா‌க்கு‌ப ் ப‌திவ ு இய‌ந்‌திர‌ங்களையு‌ம ், தே‌ர்த‌ல ் அ‌திகா‌ரிகளையு‌ம ் ஏ‌ற்‌றி‌க்கொ‌ண்ட ு எ‌ம ்.ஐ -8 ர க ஹெ‌லிகா‌ப்ட‌ர ் ஒ‌ன்ற ு புற‌ப்ப‌ட்டத ு. அ‌தி‌ல ் எ‌ல்லை‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் ‌ சிலரு‌ம ் பாதுகா‌ப்‌பி‌ற்கா க இரு‌ந்தன‌ர ்.

இ‌‌ந் த ஹெ‌லிகா‌ப்ட‌ர ் புற‌ப்ப‌ட்டு‌ச ் ‌ சி ல ‌ நி‌மிட‌‌ங்க‌ளி‌லேய ே ந‌க்சலை‌ட்டுக‌ளி‌ன ் து‌ப்பா‌க்‌கி‌‌ச ் சூ‌ட்டி‌‌ற்க ு இ‌ல‌க்கானத ு. இ‌தி‌ல ் ‌ விமான‌ப ் பொ‌றியாள‌ர ் சா‌ர்ஜெ‌ன்‌ட ் மு‌ஸ்தப ா அ‌ல ி எ‌‌ன்பவ‌ர ் கு‌ண்ட ு பா‌ய்‌ந்த ு ப‌லியானா‌ர ்.

இற‌க்க ை, ‌ பி‌ன்புற‌த ் தகடுக‌ள ் என‌ப ் ப ல இட‌ங்க‌ளி‌ல ் து‌ப்பா‌க்‌க ி கு‌ண்டுக‌ள ் பா‌ய்‌ந்ததா‌ல ் ஹெ‌லிகா‌ப்ட‌ர ் தொட‌ர்‌ந்த ு ப‌ற‌க் க முடியா த சூ‌ழ்‌நில ை ஏ‌ற்ப‌ட்டத ு. இரு‌ந்தாலு‌ம ் ‌ விமா‌ன ி ட ி. க ே. செள‌த்‌ர ி சாம‌ர்‌த்‌தியமாக‌ச ் செய‌ல்ப‌ட்ட ு ஹெ‌லிகா‌ப்டரை‌‌ ஜெகதல‌ப்பூ‌ரி‌ல ் தரை‌யிற‌க்‌‌கினா‌ர ் எ‌ன்ற ு ‌ விமான‌ப ் படை‌ப ் பே‌ச்சாள‌ர ் தெ‌ரி‌வி‌த்ததா க ‌ ப ி. ட ி.ஐ. செ‌ய்‌த ி கூறு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments