Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நில‌வி‌ல் தே‌சிய‌க்கொடி: ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள், தலைவ‌ர்க‌ள் வா‌ழ்‌த்து!

Webdunia
சனி, 15 நவம்பர் 2008 (02:13 IST)
‌ நில‌வி‌ல ் தே‌சிய‌க ் கொடியை‌ப ் பற‌க்க‌வி‌ட்டு‌ள் ள இ‌ந்‌தி ய ‌ வி‌ண்வெ‌ள ி ஆரா‌ய்‌ச்‌ச ி மைய‌‌த்‌தி‌ன ் ( இ‌ஸ்ரே ா) சாதனை‌க்கு‌ப ் ப‌ல்வேற ு ‌ வி‌ஞ்ஞா‌னிகளு‌ம ் தலைவ‌ர்களு‌ம ், த‌ங்க‌ளி‌ன ் வா‌ழ்‌த்து‌க்களை‌த ் தெ‌ரி‌வி‌த்த ு உ‌‌ள்ளன‌ர ்.

ச‌ந்‌திரயா‌ன ்-1 ‌ வி‌ண்கல‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ‌ பி‌ரி‌ந்த ு செ‌‌ன் ற மூ‌ன ் இ‌ம்பா‌க்‌ட ் புரோ‌‌ப ் (Moon Impact Probe) கரு‌வ ி வெ‌ள்‌ளி‌க்‌கிழம ை இரவ ு 8.31 ம‌ணிள‌வி‌ல ் ‌ நில‌வி‌ன ் தெ‌ன ் துருவ‌த்‌தி‌ன ் மே‌ற்பகு‌தி‌யி‌ல ் மோ‌தியதுட‌ன ், தே‌சிய‌க ் கொடியையு‌ம ் பற‌க்க‌வி‌ட்டத ு.

வரலா‌ற்று‌ச ் ‌ சிற‌ப்பு‌மி‌க் க இ‌ந் த ‌ நிக‌ழ்வ ு கு‌றி‌த்து‌த ் தனத ு வா‌ழ்‌த்தை‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள் ள நமத ு நா‌ட்டி‌ன ் முத‌ல ் ‌ வி‌‌ண்வெ‌ள ி ‌ வீர‌ர ் ராகே‌ஷ ் ச‌ர்ம ா, ‌ பி ற நாடுக‌ளி‌ன ் சாதனைகள ை ஒ‌ப்‌பி‌ட்டா‌ல ் நா‌ம ் இ‌ன்னு‌ம ் ‌ நிறை ய தூர‌ம ் செ‌ல் ல வே‌‌ண்டி‌யிரு‌க்‌கிறத ு எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

பெ‌ங்களூரு‌வி‌ல ் இ‌ஸ்ரே ா மைய‌த்‌தி‌‌ற்க ு நே‌ரி‌ல ் செ‌ன்ற ு ச‌ந்‌திரயா‌ன ்-1 இ‌ன ் செய‌ல்பாடுகளை‌க ் க‌ண்ட‌றி‌ந் த மு‌ன்னா‌ள ் குடியரசு‌த ் தலைவரு‌ம ் ஏவுகண ை ‌ வி‌ஞ்ஞா‌னியுமா ன டா‌க்ட‌ர ் ஏ.‌ ப ி. ஜ ே. அ‌ப்து‌ல்கலா‌ம ், ‌ நில‌வி‌ன ் மே‌ற்பர‌ப்‌பி‌ல ் மூ‌ன ் இ‌‌ம்பா‌க்‌ட ் புரோ‌ப ் கரு‌வ ி மோ‌தி‌யிரு‌ப்பத ு இ‌ஸ்ரோ‌வி‌ன ் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ச ் ‌ சிற‌ப்பையு‌ம ் படை‌ப்பு‌த ் ‌ திறனையு‌ம ் கா‌ட்டு‌கிறத ு எ‌ன்றா‌ர ்.

கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌‌னிய ா கா‌ந்‌த ி கூறுகை‌யி‌ல ், " இ‌ந்த‌த ் தருண‌ம ் இ‌ந்‌தியா‌வி‌ன ் வரலா‌ற்‌றி‌ல ் மு‌க்‌கியமானத ு. உலகர‌ங்‌கி‌ல ் இ‌ந்‌‌தியாவ ை மு‌ன்னெடு‌த்து‌ச ் செ‌ல்லு‌ம ் நமத ு ‌ வி‌ஞ்ஞா‌னிக‌‌ள ் சமூக‌த்‌தி‌ற்க ு அவ‌ர்க‌ளி‌ன ் அள‌ப்ப‌ரி ய முய‌ற்‌சிகளு‌க்கா க ம‌ரியாத ை செலு‌த்துவோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

ப ா.ஜ.க.‌ வி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் எ‌ல ். க ே. அ‌த்வா‌ன ி கூறுகை‌யி‌‌ல ், " இத ு உ‌ண்மை‌யிலேய ே இ‌ந்‌தியா‌வி‌ன ் வரலா‌‌ற்ற ு மு‌க்‌கிய‌த்துவ‌ம ் வா‌ய்‌ந் த நா‌ள ். இ‌ந் த நா‌ள ் பொ‌ன ் எழு‌த்து‌க்களா‌ல ் பொ‌‌றி‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ். ‌ நில‌ம ், ‌ நீ‌ர ், ஆகாய‌ம ் எ ன எ‌ல்ல ா இட‌ங்க‌ளிலு‌ம ் நமத ு அ‌றி‌வியலு‌ம ் தொ‌ழி‌ல்நு‌ட்பமு‌ம ் சா‌தி‌க் க வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments