Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌த்‌தீ‌ஷ்க‌‌ர் தே‌ர்த‌லி‌ல் ந‌க்சலை‌ட் தா‌க்குத‌ல்: காவல‌ர் ப‌லி!

Webdunia
சனி, 15 நவம்பர் 2008 (01:40 IST)
ச‌த்த‌ீ‌‌ஷ்க‌ரி‌ல ் முத‌ல ் க‌ட்டமா க 39 ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தொகு‌திகளு‌க்க ு நட‌ந் த வா‌க்கு‌ப ் ப‌தி‌வி‌ன்போத ு, ப‌ஸ்தா‌‌ர ் வ‌ட்ட‌த்‌தி‌ல ் ந‌க்சலை‌ட்டுக‌ள ் நட‌த்‌தி ய தா‌க்குத‌லி‌ல ் ம‌த்‌தி ய ‌ ரிச‌ர்‌வ ் காவ‌ல ் படை‌க ் காவல‌ர ் ஒருவ‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர ்.

இதனா‌ல ் 21 வா‌க்கு‌ச ் சாவடிக‌ளி‌ல ் வா‌க்கு‌ப ் ப‌திவ ு ‌ நிறு‌த்த‌ப்ப‌ட்டத ு. வா‌க்கு‌ச ் சாவடிகளை‌ச ் சூறையாடி ய ந‌க்சலை‌ட்டுக‌ள ் அ‌ங்‌கிரு‌‌ந் த வா‌க்கு‌ப ் ப‌‌திவ ு இய‌ந்‌திர‌ங்களையு‌‌ம ் தூ‌க்‌கி‌ச்செ‌ன்றன‌ர ்.

ச‌த்‌தீ‌ஷ்க‌ரி‌ல ் 39 ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தொகு‌திகளு‌க்க ு வெ‌ள்‌ளி‌ய‌‌ன்ற ு வா‌க்கு‌ப ் ப‌திவ ு நட‌ந்தத ு. இ‌தி‌ல ் ந‌க்சலை‌ட்டுக‌ளி‌‌ன ் ஆ‌‌தி‌க்க‌ம ் அ‌திகமு‌ள் ள 12 தொகு‌திக‌ளி‌ல ் கால ை 7 ம‌ணி‌க்க ே வா‌க்கு‌ப ் ப‌திவ ு துவ‌க்க‌ப்ப‌ட்டத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், அ‌ன்டகா‌ர்‌க ் தொகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள கோடேனா‌ர ் எ‌ன் ற வா‌க்கு‌ச ் சாவடி‌யி‌ல ் புகு‌ந் த ந‌‌க்சலை‌ட்டுக‌ள ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச ் சூ‌ட்டி‌ல ் ம‌த்‌தி ய ‌ ரிச‌‌ர்‌வ ் படை‌க ் காவல‌ர ் ஒருவ‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர ். மேலு‌ம ் 3 காவல‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்தன‌ர ் எ‌ன்ற ு ஏ. ட ி.‌ ஜ ி.‌ ப ி. ‌ கி‌ரித‌ர ி நாய‌க ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், " ப‌ஸ்தா‌ர ் வ‌ட்ட‌த்‌தி‌ல ் ந‌க்சலை‌ட்டுக‌ள ் நட‌த்‌‌தி ய தா‌க்குத‌லாலு‌ம ், வா‌க்கு‌ப ் ப‌திவ ு இய‌ந்‌திர‌ங்க‌ள ் ‌ திரு‌டி‌ச ் செ‌ல்ல‌ப்ப‌ட்டதாலு‌ம ், கோடானா‌ர் உ‌ள்‌ளி‌ட்ட 21 வா‌க்கு‌ச ் சாவடிக‌ளி‌ல ் வா‌க்கு‌ப ் ப‌திவ ு ‌ நிறு‌த்‌த ி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இ‌ந் த இட‌ங்க‌ளி‌‌‌ல ் மற ு வா‌க்கு‌ப ் ப‌திவ ு நட‌‌த்த‌ப்படு‌ம ் தே‌த ி ‌ பி‌ன்ன‌ர ் அ‌றி‌வி‌க்க‌ப்படு‌ம ்" எ‌ன்ற ு ச‌த்‌தீ‌ஷ்க‌ர ் மா‌நில‌த ் தலைமை‌த ் தே‌ர்த‌ல ் அ‌திகா‌ர ி அலோ‌க ் சு‌க்ல ா தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

வளர்ப்பு நாய் கடித்ததால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன்! ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

பேருந்தில் பயணம் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி.. அழகிய ஆண் குழந்தை பிறந்தது..!

திடீரென 11 நாள் உண்ணாவிரதம் இருக்கும் துணை முதல்வர் பவன் கல்யாண்.. என்ன காரணம்?

Show comments