Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நிலவி‌ல் தே‌சிய‌க் கொடி பற‌க்க‌விட‌ப்ப‌ட்டது!

Webdunia
சனி, 15 நவம்பர் 2008 (01:16 IST)
ச‌ந்‌திரயா‌ன ்-1 ‌ வி‌ண்கல‌த்‌தி‌‌ல ் இரு‌ந்த ு ‌ பி‌ரி‌ந்த ு செ‌ன் ற மூ‌ன ் இ‌ம்பா‌க்‌ட ் புரோ‌‌ப ் ( Moon Impact Probe) என‌ப்படு‌ம ் ஆ‌ய்வு‌க்கரு‌வ ி வெ‌ற்‌றிகரமா க ‌ நில‌வி‌ன ் மே‌ற்பகு‌திய ை அடை‌ந்த ு அ‌ங்க ு நமத ு தே‌சிய‌க ் கொடிய ை பற‌க்க‌வி‌ட்டத ு.

நமது நா‌ட்டி‌ன் முத‌ல் ‌பிரதம‌ர் ஜவஹ‌ர் லா‌ல் நேரு‌வி‌ன் 119 ஆவது ‌பிற‌ந்த நா‌ளான வெ‌ள்‌ளி‌க்‌கிழமை இ‌ந்த‌ச் சாதனையை இ‌ந்‌திய ‌வி‌ண்வெ‌ளி ஆரா‌ய்‌ச்‌சி மைய‌ம்- இ‌ஸ்ரோ செ‌ய்து‌ள்ளது.

சென்னைய ை அடுத் த ஸ்ரீஹரிகோட்டாவில ் இருந்த ு கடந் த மாதம ் 22 ஆம ் தேத ி துரு வ செயற்கைக்கோள ் செலுத்த ு வாகனத்தின ் (PSLV) மூலம ் விண்ணில ் செலுத்தப்பட் ட சந்திரயான ்-1 விண்கலம ், நிலவ ை நோக்க ி தொடர்ந்த ு நகர்த்தப்பட்ட ு, கடந் த 8 ஆம ் தேத ி நிலவின ் சுழற்சிப ் பாதையில ் வெற்றிகரமா க செலுத்தப்பட்டத ு.

த‌ற்போத ு ‌ நில‌வி‌ல ் இரு‌ந்த ு 100 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌ல ் சு‌ற்‌றிவரு‌ம ் ச‌ந்‌திராய‌ன ்-1 ‌ வி‌ண்கல‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு மூ‌ன ் இ‌ம்பா‌க்‌ட ் புரோ‌‌ப ் ( Moon Impact Prob e ( MIP)) என்றழைக்கப்படும ் நிலவில ் மோத ி இறங்கும ் கருவ ி வெ‌ள்‌ளி‌க்‌கிழம ை இரவ ு 8.06 ம‌ணியள‌வி‌ல ் த‌னியாக‌ப ் ‌ பி‌ரி‌‌த்த ு அனு‌ப்ப‌ப்ப‌ட்டத ு.
ISRO
வினாடி‌க்க ு 1.5 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் வேக‌த்‌தி‌ல ் ச‌ரியா க 25 ‌ நி‌மிட‌ப ் பயண‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு 8.31 ம‌ணியள‌வி‌‌ல ் இ‌ந்த‌க ் கரு‌வ ி ‌ நில‌வி‌ன ் தெ‌ன ் துருவ‌த்‌தி‌‌ன ் மே‌ற்பர‌ப்‌பி‌ல ் மோ‌த ி நமத ு தே‌சிய‌க ் கொடியை‌ப ் பற‌க்க‌வி‌ட்டத ு.

இ‌ந் த ஆ‌ய்வு‌க்கரு‌வி‌யி‌ன ் 4 ப‌க்க‌‌ங்க‌ளிலு‌ம ் இ‌ந்‌தியா‌வி‌ன ் மூவ‌ர்ண‌க்கொட ி வரைய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

‌ நில‌வி‌ல ் ஏ‌ற்கெனவ ே அம‌ெ‌ரி‌க்க ா, சோ‌விய‌த ் ஒ‌ன்‌றிய‌ம ், ர‌ஷ்ய ா உ‌ள்‌ளி‌ட் ட 17 நாடுக‌ள ் த‌ங்க‌ள ் கொடிகளை‌ப ் பற‌க்க‌வி‌ட்டு‌ள்ள ன. இ‌ந் த வ‌ரிசை‌யி‌ல ் த‌ற்போத ு இ‌ந்‌தியாவு‌ம ் இட‌ம்பெ‌ற்று‌ள்ளத ு.

மூ‌ன ் இ‌ம்பா‌க்‌ட ் புரோ‌‌ப ் ஆ‌ய்வு‌க்கரு‌வி‌ 35 ‌கிலே ா எடையு‌ள்ளத ு. 375 ‌ ம ி.‌ ம ீ. ‌ நீள‌ம ், 375 ‌ ம ி.‌ ம ீ. அகல‌ம ், 470 ‌ ம ி.‌ ம ீ. உயர‌ம ் கொ‌ண் ட இ‌ந்த‌க ் கரு‌வி‌யி‌ல ் ராடா‌ர ் அ‌ல்ட ி ‌ மீ‌ட்ட‌ர ், ஒ‌ளி‌ப்பட‌க ் கரு‌விக‌ள ், ‌ ஸ்பெ‌க்டே ா ‌ மீ‌ட்ட‌ர ் கரு‌விக‌ள ் ஆ‌‌கியவ ை உ‌ள்ள ன.

இக்கருவ ி நிலவில ் மோத ி இறங்கும்போத ு எழும ் தூசுப ் பொருட்கள ் படமெடுக்கப்பட்ட ு அனுப்படும ், அத ு தீவி ர ஆய்விற்க ு உட்படுத்தப்படும ் எ‌ன்ற ு இ‌ந்‌தி ய ‌ வி‌ண்வெ‌ள ி ஆ‌ய்‌வ ு ‌ நிறுவன‌ம ்- இ‌ஸ்ரே ா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

ச‌ந்‌திரயா‌ன ்-1 ‌ வி‌ண்கல‌த்‌தி‌ல ் அ‌னு‌ப்ப‌ப்ப‌ட்டு‌ள் ள பல‌வேற ு நா‌டுக‌ளி‌ல ் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள 11 ஆ‌ய்வு‌‌க்கரு‌விக‌ள ் ஒ‌ன்ற‌ன ் ‌ பி‌ன ் ஒ‌ன்றாக‌ச ் செய‌ல்பட‌த ் துவ‌‌ங்கு‌ம ் எ‌ன்று‌ம ், இ‌ந் த ஆ‌ய்வுக‌ள ் இர‌ண்ட ு ஆ‌ண்டுக‌ள ் நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் இ‌ஸ்ரே ா கூ‌றியு‌ள்ளத ு.

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்-ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்!

திடீர் நெஞ்சு வலியால் கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி!

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

Show comments