Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ண்ணூ‌ரி‌ல் 125 ச‌க்‌தி வா‌ய்‌ந்த வெடிகு‌ண்டுக‌ள் க‌ண்டு‌பிடி‌ப்பு!

Webdunia
வெள்ளி, 14 நவம்பர் 2008 (06:03 IST)
கேர ள மா‌நில‌ம ் க‌ண்ணூ‌ரி‌‌ல ் ஆ‌ர ். எ‌ஸ ். எ‌ஸ ். தொ‌ண்ட‌ர்க‌ள ் இருவ‌ர ் வெடிகு‌ண்ட ு ‌ வீ‌சி‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டத ை அடு‌த்து‌க ் காவல‌ர்க‌ள ் நட‌த்‌தி ய சோதனை‌யி‌ல ் 125 ச‌க்‌த ி வா‌ய்‌‌‌ந் த நா‌ட்ட ு வெடிகு‌ண்டுகளை‌‌க ் க‌ண்டு‌பிடி‌த்து‌க ் கை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளன‌ர ்.

வட‌க்க ு பொ‌ய்லூ‌ரி‌ல ் உ‌ள் ள கா‌லி‌க ் குடி‌யிரு‌ப்‌பி‌ல ் பது‌க்‌க ி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த இ‌ந் த வெடிகு‌ண்டுகளை‌த ் தலசே‌ரி‌ சரக‌க ் கூடுத‌ல ் காவ‌ல்துறை‌க ் க‌ண்கா‌ணி‌‌ப்பாள‌ர ் ‌ பிரகாச‌ன ் தலைமை‌யிலா ன காவல‌ர்க‌ள் ‌ வியாழ‌க்‌கிழமை க‌ண்டு‌பிடி‌த்தன‌ர ்.

செருவ‌ன்சே‌ர ி எ‌ன் ற இட‌த்‌தி‌‌ல ் கட‌ந் த 10 ஆ‌ம ் தே‌த ி ஆ‌ர ். எ‌ஸ ். எ‌ஸ ் தொ‌ண்ட‌ர்க‌ள ் இருவ‌ர ் வெடிகு‌ண்ட ு ‌ வீ‌சி‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டத ை‌ அடு‌த்து‌க ் காவல‌ர்க‌ள ் ‌ தீ‌விர‌ச ் சோதனை‌யி‌ல ் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர ்.

மு‌ன்னதா க, ஆ‌ர ். எ‌ஸ ். எ‌ஸ ். தொ‌ண்ட‌ர்க‌ள ் ‌ மீத ு தா‌க்குத‌ல ் நட‌‌த்த‌ப்ப‌ட் ட பகு‌தி‌யி‌ல ் இரு‌ந்த ு 100 ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌‌வி‌ல ் உ‌ள் ள குடி‌யிரு‌ப்ப ு ஒ‌ன்‌றி‌ல ் இரு‌ந்த ு 18 நா‌ட்ட ு வெடிகு‌ண்டுகளை‌க ் காவ‌ல ் துறை‌யின‌ர ் மறுநாள ே கை‌ப்ப‌‌ற்‌‌றியத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்-ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்!

திடீர் நெஞ்சு வலியால் கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி!

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

Show comments