Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜா‌ர்க‌ண்‌ட் ர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் ச‌க்‌தி வா‌ய்‌ந்த கு‌ண்டு வெடி‌ப்பு!

Webdunia
வெள்ளி, 14 நவம்பர் 2008 (05:29 IST)
ஜா‌ர்க‌ண்‌ட ் மா‌நில‌ம ் ச‌ந்‌திரபூர ா ர‌யி‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் ‌ வியாழ‌க்‌கிழம ை இரவ ு நட‌ந் த ச‌க்‌த ி வா‌ய்‌ந் த கு‌ண்ட ு வெடி‌ப்‌பி‌ல ் ஒருவ‌ர ் படுகாயமடை‌ந்து‌ள்ளா‌ர ்.

பொ‌க்காரே ா நக‌ர‌த்‌தி‌‌ல ் இரு‌ந்த ு 50 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌ல ் உ‌ள் ள ச‌ந்‌திரபூர ா ர‌யி‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் ‌ வியாழ‌க்‌கிழம ை இரவ ு 7.45 ம‌ணியள‌வி‌ல ் ச‌க்‌த ி வா‌ய்‌ந் த கு‌ண்ட ு வெடி‌த்தத ு. இ‌தி‌ல ் ஒருவ‌ர ் படுகாயமடை‌ந்தா‌ர ்.

இ‌ந்த‌ச ் ச‌ம்பவ‌த்த ை அடு‌த்த ு அ‌ப்பகு‌த ி முழுவது‌ம ் பத‌ற்ற‌ம ் ‌ நிலவு‌கிறத ு. தெரு‌க்க‌ள ் ம‌க்க‌ள ் நடமா‌ட்ட‌மி‌ன்‌ற ி வெ‌றி‌ச்சோடி ன எ‌ன்ற ு காவல‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌‌த்தன‌‌ர ்.

பழை ய ப‌திவ ு அலுவல‌க‌ம ் அரு‌கி‌ல ் ப ை ஒ‌ன்‌றி‌ல ் வெடிகு‌ண்ட ு மறை‌‌த்த ு வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்ததாக‌‌ச ் செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

கட‌ந் த ‌ சி ல நா‌ட்களா க சுவரொ‌ட்டிக‌ள ் மூல‌ம ் அ‌ப்பகு‌தி‌யி‌ல ் பரபர‌ப்ப ை ஏ‌ற்படு‌த்‌த ி வரு‌ம ் ந‌க்சலை‌ட்டுக‌ள ் இ‌ந்த‌ச ் ச‌ம்பவ‌த்‌தி‌ற்க ு காரணமா க இரு‌க்கலா‌ம ் எ‌ன்று‌ம ் செ‌ய்‌திக‌ள ் கூறு‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

Show comments