Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாலேகா‌ன்: ‌விசாரணை‌க்கு‌ப் ‌பிறகு தயான‌ந்‌த் பா‌ண்டே கைது!

Webdunia
வெள்ளி, 14 நவம்பர் 2008 (02:09 IST)
மாலேகா‌ன ் கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ள ் தொட‌ர்பா க ம‌த்‌திய‌ப ் புலனா‌ய்வ ு அமை‌ப்புக‌‌ள ் ம‌ற்று‌ம ் மரா‌ட்டிய‌க ் காவ‌ல‌ர்க‌ள ் கூ‌ட்ட ு படை‌யின‌ர ் நட‌த்‌தி ய ‌ விசாரணை‌க்கு‌ப ் ‌ பிறக ு கா‌ன்பூ‌‌ரி‌ல ் ‌ பிடிப‌ட் ட துற‌வ ி தயான‌ந்‌த ் பா‌ண்ட ே முறை‌ப்பட ி கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ்.

இவ‌ர ் இ‌ன்னு‌ம ் மூ‌ன்ற ு நா‌ட்க‌ளு‌க்கு‌ள ் நா‌சி‌க ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ல ் ஆஜ‌ர்படு‌த்த‌ப்படுவா‌ர ் எ‌ன்று‌ காவல‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

மராட்டி ய மாநிலம ் மாலேகானில ் நடந் த குண்ட ு வெடிப்பில ் தொடர்புடையவர ் என்ற ு விசாரணையில ் தெரியவந்தத ை அடு‌த்து‌த ் துற‌வ ி தயானந்த ் பாண்ட ே உத்தரப்பிரதே ச மாநிலம ் கான்பூரில ் கைத ு செய்யப்பட்டார ். இவர ் ஜம்முவில ் மடம ் நடத்த ி வருகிறார ் எ‌ன்பத ு குறிப்பிடத்தக்கத ு.

ம‌த்‌திய‌ப ் புலனா‌ய்‌வ ு அமை‌ப்புக‌ள ் ம‌ற்று‌ம ் மரா‌ட்டி ய காவல‌ர்க‌ள ் கூ‌ட்டு‌ப ் படை‌யின‌ர ் நட‌த்‌தி ய ‌ விசாரணை‌க்கு‌ப ் ‌ பிறக ு தயான‌ந்‌த ் பா‌ண்ட ே வியாழ‌க்‌கிழம ை முறை‌ப்பட ி கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் அவ‌ர ், ல‌க்னே ா ‌ நீ‌திம‌ன் ற ‌ நீ‌திப‌த ி முகே‌ஷ ் குமா‌ர ் மு‌ன்ப ு ‌ நிறு‌த்த‌ப்ப‌ட்டா‌ர ். அ‌ப்போத ு தயான‌ந்‌த ் பா‌ண்டேவ ை மூ‌ன்ற ு நா‌ள ் காவல‌ி‌ல ் வை‌த்த ு ‌ விசா‌ரி‌க் க காவல‌ர்களு‌க்க ு ‌ நீ‌திம‌ன்ற‌ம ் அனும‌த ி வழ‌ங்‌கியத ு.

இதையடு‌த்த ு தயான‌ந்‌த ் பா‌ண்டேவ ை ‌ விசாரணை‌க்க ு அழை‌த்து‌ச ் செ‌ன் ற காவல‌ர்க‌ள ், மூ‌ன்ற ு நா‌ட்களு‌க்கு‌ள ் அவர ை நா‌சி‌க ் ‌‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் ‌ நிறு‌த்தவு‌ள்ளதாக‌த ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை: மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments