Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌த்‌தீ‌ஷ்க‌‌ரி‌ல் முத‌ல்க‌ட்ட‌த் தே‌ர்த‌ல்: பல‌த்த பாதுகா‌ப்பு!

Webdunia
வெள்ளி, 14 நவம்பர் 2008 (00:26 IST)
ச‌த்த‌ீ‌ஷ்க‌ர ் மா‌‌‌நில‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌‌யி‌ல ் உ‌ள் ள 90 இட‌ங்க‌‌ளி‌ல ் முத‌ல ் க‌ட்டமா க 39 இட‌ங்களு‌க்க ு வெ‌ள்‌ளி‌க்‌கிழம ை அ‌ன்ற ு தே‌ர்த‌ல ் நட‌க்கவு‌ள்ளத ு.

இ‌ம்மா‌நில‌த்‌தி‌ல ் ந‌க்சலை‌ட்டுக‌‌‌ள ் ஆ‌தி‌க்க‌ம ் அ‌திக‌ம ் எ‌ன்பதா‌ல ் வா‌க்கு‌ப்ப‌திவ ு ந‌ட‌க்கவு‌ள் ள பகு‌திக‌ளி‌ல ் பல‌த் த பாதுகா‌ப்ப ு ஏ‌ற்பாடுக‌ள ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

மா‌நி ல முத‌ல ் அமை‌ச்ச‌ர ் ராம‌ன ் ‌ சி‌ங ், எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் மகே‌ந்‌தி ர க‌ர்ம ா, அவை‌த ் தலைவ‌ர ் ‌ பிரே‌ம ் ‌ பிரகா‌ஷ ் பா‌ண்ட ே, அமை‌ச்ச‌ர்க‌ள ் ஹேம‌ச்ச‌ந்‌த ் யாத‌வ ், லட ா உசே‌ண்ட ி, அஜ‌ய ் ச‌ந்‌திராக‌ர ், கேதா‌ர ் கா‌ஷ்ய‌‌ப ் ஆ‌கியோ‌ர ் கள‌த்‌தி‌ல ் உ‌ள் ள மு‌க்‌கி ய வே‌ட்பாள‌ர்க‌ள ் ஆவ‌ர ்.

தே‌ர்தல ை எ‌தி‌ர்‌த்து‌ ந‌க்சலை‌ட்டுக‌ள ் நட‌த்‌தியு‌ள் ள தா‌க்குத‌ல்க‌ளி‌ல ் இதுவர ை 5 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌ல ், வா‌க்கு‌ப்ப‌திவ ு நட‌க்கு‌ம ் பகு‌திக‌ளி‌ல ் பல‌த் த பாதுகா‌ப்ப ு ஏ‌ற்பா‌டுக‌ள ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

ச‌த்‌தீ‌ஷ்க‌ரி‌ல ் வழ‌க்கமா க ப‌ணி‌யி‌ல ் உ‌ள் ள காவல‌ர்களை‌த ் த‌வி‌‌ர்‌த்த ு, ந‌க்சலை‌ட ் எ‌தி‌ர்‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் 9,000 பேரு‌ம ், ம‌த்‌தி ய ‌ ரிச‌‌ர்‌வ ் காவ‌ல ் படை‌யின‌ர ் 14,000 பே‌ரு‌ம ் பாதுகா‌ப்பு‌ப ் ப‌ணி‌க்காக‌ தே‌ர்த‌ல ் ஆணைய‌த்‌தி‌ன ் உ‌த்தர‌வி‌ன ் பே‌ரி‌ல ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

ந‌க்சலை‌ட்டுக‌ள ் ஆ‌தி‌க்க‌ம ் அ‌திகமு‌ள் ள 12 தொகு‌திக‌‌ளி‌ல ் வா‌க்கு‌ப ் பதிவ ு கால ை 7 ம‌ண ி முத‌ல ் மால ை 3 ம‌ண ி வர ை ம‌ட்டும ே நட‌க்கு‌ம ் எ‌ன்ற ு அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments