Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ந்‌திரயான்-1 ‌நிலவு‌ப் பயண‌ம் வெ‌ற்‌றி : இ‌ஸ்ரோ!

Webdunia
வியாழன், 13 நவம்பர் 2008 (10:20 IST)
இ‌ந்‌தியா‌வி‌ன ் முத‌ல ் ஆ‌ளி‌ல்ல ா ‌ வி‌ண்கலமா ன ச‌ந்‌தி ரய ான ்-1 வெ‌ற்‌றிகரமாக‌த ் தனத ு பயண‌த்த ை ‌ நிறைவ ு செ‌ய்து‌ள்ளத ு எ‌ன்று‌ இ‌ந்‌தி ய ‌ வி‌ண்வெ‌ள ி ஆரா‌ய்‌ச்‌ச ி மைய‌ம ் ( இ‌‌ஸ்ரே ா) தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

ச‌ந்‌திர ாய ான ்-1 த‌ற்போத ு ‌ நில‌வி‌ல ் இரு‌ந்த ு 102 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌ல ் உ‌ள் ள வ‌ட்ட‌ப ் பாதை‌யி‌ல ் ‌ நிறு‌த்த‌ப்ப‌ட்டு‌ உ‌ள்ளத ு எ‌ன்று‌‌ம ், இ‌ந்த‌‌த ் தொலைவ ை 100 ‌ கிலே ா ‌ மீ‌ட்டராக‌க ் குறை‌க்கு‌ம ் முய‌ற்‌சிக‌ள ் ‌ வியாழ‌க்‌கிழம ை மே‌ற்கொ‌‌ள்ள‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் இ‌ஸ்ரே ா பே‌ச்சாள‌ர ் எ‌ஸ ். ச‌தீ‌ஷ ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ச‌ந்‌திராய‌ன ்-1 ‌ வி‌ண்கல‌ம ் த‌ற்போது‌ள் ள தொலை‌வி‌‌ல ் தொட‌‌ர்‌ந்த ு இர‌ண்ட ு ஆ‌ண்டுகளு‌க்க ு ‌ நில ை ‌ நிறு‌த்த‌ப்படு‌ம ். இ‌ந்த‌க ் கால‌த்‌தி‌ல ் ப‌ல்வேற ு ஆரா‌ய்‌ச்‌சிக‌ள ் மே‌ற்கொ‌ள்ள‌ப்படவு‌ள்ள ன எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

" ச‌ந்‌திராய‌ன ்-1 ‌ நில‌வி‌ன ் சு‌ற்று‌ப ் பாதைய ை அடை‌ந்தது‌ம ், ‌ நில‌வி‌‌ல ் இரு‌ந்த ு அத ு ‌ நிலை‌கொ‌ண்டு‌ள் ள தூர‌ம ் 7,502 ‌ கிலே ா ‌ மீ‌ட்டரா க இரு‌ந்தத ு. இ‌ந்த‌த ் தொலைவ ு ‌255 ‌ கிலே ா ‌ மீ‌ட்டராகவு‌ம ், ‌ பி‌ன்ன‌ர ் 182 ‌ கிலே ா ‌ மீ‌ட்டராகவு‌ம ் குறை‌க்க‌ப்ப‌ட்டத ு. இறு‌தியா க இத ை 100 ‌ கிலே ா ‌ மீ‌ட்டரா‌க்கு‌ம ் முய‌ற்‌சிக‌ள ் நட‌ந்த ு வரு‌கி‌ன்ற ன.‌" எ‌ன்ற ு இ‌ஸ்ரே ா கூ‌றியு‌ள்ளத ு.

ச‌ந்‌திராய‌ன ்- 1 ‌ வி‌ண்கல‌த்‌த ை 102 ‌ கிலே ா ‌ மீ‌ட்டரு‌க்கு‌க ் கொ‌ண்டுவரு‌ம ் முய‌ற்‌சி‌யி‌‌ன்போத ு அ‌‌தி‌லு‌ள் ள ‌ திர வ எ‌ரிபொரு‌ள ் எ‌ன்‌ஜி‌ன ் 60 ‌ வினாடிக‌‌ள ் வெ‌ற்‌றிகரமா க இய‌க்க‌ப்ப‌ட்டத ு. இதுவர ை அ‌ந் த எ‌ன்‌ஜி‌ன ் 10 முற ை வெ‌ற்‌றிகரமா க இய‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்று‌ம ் இ‌ஸ்ரே ா கூ‌றியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'சொத்து வரி உயர்வு' - மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றுவதா.? டிடிவி தினகரன் கண்டனம்..!!

"உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு தமிழகமே முகவரி" - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் சென்னையை தவிர்ப்பது ஏன்? பயணிகள் குமுறல்.

வார இறுதி நாளில் குறைந்த தங்கம் விலை.! சென்னையில் எவ்வளவு தெரியுமா.?

மோடி, நிர்மலா சீதாராமன் பதவி விலகினால் நானும் பதவி விலகுகிறேன்: சித்தராமையா

Show comments