Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ‌ல்ஃபா உ‌ள்‌ளி‌ட்ட மூ‌ன்று இ‌ய‌க்க‌ங்க‌ளி‌ன் ‌மீதான தடை ‌நீ‌ட்டி‌ப்பு!

Webdunia
வியாழன், 13 நவம்பர் 2008 (03:35 IST)
உ‌ல்ஃப ா உ‌ள்‌ளி‌‌ட் ட மூ‌ன்ற ு ‌ தீ‌விரவா த இய‌க்க‌ங்க‌‌‌‌ள ் ‌ மீதா ன தடைய ை மேலு‌ம ் இர‌ண்ட ு ஆ‌ண்டுகளு‌க்க ு ‌ நீ‌ட்டி‌த்த ு ம‌த்‌தி ய அரச ு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் புத‌ன்‌கிழம ை நட‌ந் த பாதுகா‌ப்‌பி‌ற்கா ன ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ், உ‌ல்ஃப ா, போடோலே‌ண்‌ட ் தே‌சி ய ஜனநாய க மு‌ன்ன‌ண ி ( எ‌ன ். ட ி. எஃ‌ப ்.‌ ப ி), ஹை‌நியூடிரெ‌ப ் தே‌சி ய ‌ விடுதலை‌க ் கழக‌ம ் ( எ‌ச ். எ‌ன ். எ‌ல ்.‌ ச ி.) ஆ‌கி ய மூ‌ன்ற ு இய‌க்க‌ங்க‌ளி‌ன ் ‌ மீதா ன தடைய ை மேலு‌ம ் இர‌ண்ட ு ஆ‌ண்டுகளு‌க்க ு ‌ நீ‌ட்டி‌க் க முடிவெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு உ‌ள்துற ை அமை‌ச்சக‌ம ் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளத ு.

உ‌ல்ஃப ா இய‌க்க‌த்‌தி‌ன ் ‌ மீத ு 1990 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட் ட தட ை இர‌ண்ட ு ஆ‌ண்டுகளு‌க்க ு ஒருமுற ை புது‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு. கட‌ந் த முற ை ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட் ட தட ை நவ‌ம்ப‌ர ் 26 ஆ‌ம ் தே‌தியுட‌ன ் முடிவடை‌கிறத ு.

இதேபோ ல எ‌ன ். ட ி. எஃ‌ப ்.‌ ப ி இய‌க்க‌த்‌தி‌ன ் ‌ மீத ு ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள தட ை நவ‌ம்ப‌ர ் 22 ஆ‌ம ் தே‌தியுடனு‌ம ், எ‌ச ். எ‌ன ். எ‌ல ்.‌ ச ி. ‌ மீதா ன தட ை நவ‌ம்ப‌ர ் 15 ஆ‌ம ் தே‌தியுடனு‌ம ் முடிவடை‌கிறத ு.

அ‌‌ஸ்ஸா‌மி‌ல ் 84 பே‌‌ர ் ப‌லியாக‌க ் காரணமா ன அ‌க்டோப‌ர ் 30 தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ளி‌ல ் உ‌ல்ஃப ா, எ‌ன ். ட ி. எஃ‌ப ்.‌ ப ி.‌ இய‌க்க‌ங்களு‌க்கு‌த ் தொட‌ர்‌பிரு‌க்க‌க ் கூடு‌ம ் எ‌ன்ற ு கருத‌ப்படு‌ம ் ‌ நிலை‌யி‌ல ், அ‌ந் த இய‌க்க‌ங்க‌ளி‌ன ் ‌ மீத ு க‌ண்கா‌ணி‌ப்ப ை ம‌த்‌தி ய அரச ு ‌ தீ‌விர‌ப்படு‌த்‌த ி உ‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'சொத்து வரி உயர்வு' - மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றுவதா.? டிடிவி தினகரன் கண்டனம்..!!

"உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு தமிழகமே முகவரி" - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் சென்னையை தவிர்ப்பது ஏன்? பயணிகள் குமுறல்.

வார இறுதி நாளில் குறைந்த தங்கம் விலை.! சென்னையில் எவ்வளவு தெரியுமா.?

மோடி, நிர்மலா சீதாராமன் பதவி விலகினால் நானும் பதவி விலகுகிறேன்: சித்தராமையா

Show comments