Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் ‌விலை குறை‌யாது: முர‌ளி ‌தியோரா!

Webdunia
வியாழன், 13 நவம்பர் 2008 (01:30 IST)
பொது‌த ் துற ை எ‌ண்ணெ‌ய ் ‌ நிறுவன‌ங்களு‌க்கு‌க ் க‌ட்டு‌ப்படியாகு‌ம ் வகை‌யி‌ல ் க‌ச்ச ா எ‌‌ண்ணெ‌ய ் ‌ வில ை குறையு‌ம ் வர ை பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ் ‌ விலைகளை‌க ் குறை‌ப்பத ு ப‌ற்‌ற ி ம‌த்‌தி ய அரச ு ப‌ரி‌சீ‌லி‌க்காத ு எ‌ன்ற ு பெ‌ட்ரோ‌லி ய அமை‌ச்ச‌ர ் முர‌ள ி ‌ தியோர ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ச‌ர்வதேச‌ச ் ச‌ந்தை‌யி‌ல ் எ‌ன்று‌மி‌ல்லா த வகை‌யி‌ல ் பேர‌ல ் ஒ‌‌ன்‌ற ு 147 அமெ‌ரி‌க் க டால‌ரு‌க்க ு ‌ வி‌ற் ற க‌ச்ச ா எ‌‌ண்ணெ‌ய ் ‌ வில ை த‌ற்போத ு பேர‌ல ் ஒ‌ன்ற ு 60 அமெ‌ரி‌க் க டாலராக‌க ் குறை‌‌ந்து‌ள்ளத ு.

இதையடு‌த்த ு, பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ் ‌ விலைக‌ள ் குறை‌க்க‌ப்படும ா எ‌ன்ற ு பெ‌ட்ரோ‌லி ய அமை‌ச்ச‌ர ் முர‌ள ி ‌ தியோரா‌விட‌ம ் கே‌ட்டத‌ற்க ு, " ரூபா‌ய ்- டால‌‌ர ் ம‌தி‌ப்பு‌க்க‌ளி‌ல ் ச‌ரிவ ு உ‌ள்ளத ு. க‌ச்ச ா எ‌ண்ணெ‌ய ் ‌ விலைக‌ளிலு‌ம ் பெரு‌ம ் ஏ‌ற்ற‌த்தா‌ழ்வ ு காண‌ப்படு‌கிறத ு. இதுபோ‌ன் ற சூ‌ழ்‌நிலைக‌ளி‌ல ் ‌ விலை‌க ் குறை‌ப்ப ு கு‌றி‌த்த ு முடிவெடு‌க் க முடியாத ு" எ‌ன்றா‌ர ்.

"‌‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்‌ ஏ‌ற்கெனவ ே கூ‌றியு‌ள்ளா‌ர ். அதைய ே நா‌ன ் ‌ திரு‌ப்‌பி‌க்கூற‌த ் தேவை‌யி‌ல்ல ை. எ‌ண்ணெ‌ய ் ‌ நிறுவன‌ங்க‌ள ் பெரு‌ம ் இழ‌ப்பை‌ச ் ச‌ந்‌தி‌த்த ு வருவதா‌ல ் ‌ விலைகளை‌க ் குறை‌க் க முடியாத ு. அவ‌ற்‌றி‌ற்கு‌க ் க‌ட்டு‌ப்படியாகு‌‌ம ் வகை‌யி‌ல ் க‌ச்ச ா எ‌ண்ணெ‌ய ் ‌ வில ை குறை‌ந் த ‌ பிறக ே ம‌த்‌தி ய அரச ு எதையு‌ம ் ப‌ரி‌சீ‌லி‌க்கு‌ம ்" எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

இ‌ந்‌திய‌ன ் ஆ‌யி‌ல ், பார‌த ் பெ‌ட்ரோ‌லிய‌ம ், ஹ‌ி‌ந்து‌ஸ்தா‌ன ் பெ‌ட்ரோ‌லிய‌ம ் ஆ‌கி ய ‌ நிறுவன‌ங்க‌ள ் பெ‌ட்ரோ‌ல ் ‌ வி‌ற்பனை‌யி‌ல ் லாப‌‌ம ் ஈ‌ட்ட‌த ் துவ‌ங்‌கியு‌ள்ள ன. ஆனா‌ல ், ம‌ண்ணெ‌ண்ணெ‌ய ், சமைய‌ல ் எ‌ரிவாய ு, டீச‌ல ் ஆ‌கியவ‌ற்‌றி‌ன ் ‌ வி‌ற்பனை‌யி‌ல ் நா‌ள ் ஒ‌ன்று‌‌க்க ு ர ூ.155 கோட ி இழ‌ப்பை‌ச ் ச‌ந்‌தி‌த்த ு வரு‌கி‌ன்ற ன.

பெ‌ட்ரோ‌ல ் ‌ வி‌ற்பனை‌யி‌ல ் ‌ லி‌ட்ட‌ர ் ஒ‌ன்‌று‌க்க ு ர ூ.4.12 லாப‌ம ் ஈ‌ட்ட‌த ் துவ‌ங்‌கியு‌ள் ள எ‌‌ண்ணெ‌ய ் ‌ நிறுவன‌ங்க‌ள ், டீச‌ல ் ‌ வி‌ற்பனை‌யி‌‌ல ் ‌ லி‌ட்டரு‌க்க ு ர ூ.0.96, ம‌‌ண்ணெ‌‌ண்ணெ‌ய ் ‌ வி‌ற்பனை‌யி‌ல ் ‌ லி‌ட்டரு‌க்க ு ர ூ.22.40, சமைய‌ல ் எ‌ரிவாய ு ‌ வி‌ற்பனை‌யி‌ல ் ‌ சி‌லி‌ண்ட‌ர ் ஒ‌ன்று‌க்க ு ர ூ.343.49 எ‌ன்றவாற ு இழ‌ப்பை‌ச ் ச‌‌‌ந்‌தி‌‌க்‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'சொத்து வரி உயர்வு' - மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றுவதா.? டிடிவி தினகரன் கண்டனம்..!!

"உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு தமிழகமே முகவரி" - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் சென்னையை தவிர்ப்பது ஏன்? பயணிகள் குமுறல்.

வார இறுதி நாளில் குறைந்த தங்கம் விலை.! சென்னையில் எவ்வளவு தெரியுமா.?

மோடி, நிர்மலா சீதாராமன் பதவி விலகினால் நானும் பதவி விலகுகிறேன்: சித்தராமையா

Show comments