Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2050 இ‌ல் இ‌ந்‌தியா ம‌க்க‌ள் தொகை‌யி‌ல் முத‌லிட‌ம்- ஐ.நா.!

Webdunia
வியாழன், 13 நவம்பர் 2008 (01:08 IST)
2050 இ‌ல ் இ‌ந்‌திய ா ம‌க்க‌ள ் தொக ை வள‌ர்‌ச்‌சி‌யி‌ல ் ‌ சீனாவ ை மு‌ந்‌தி‌விடு‌ம ் எ‌ன்ற ு ஐ. ந ா. ம‌க்க‌ள ் தொக ை ‌ நி‌திய‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.

ஐ. ந ா. ம‌க்க‌ள ் தொக ை ‌ நி‌திய‌ம ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள ' உல க ம‌‌க்க‌ள ் தொக ை- 2008' அ‌றி‌க்கை‌யி‌ல ், இ‌ந்‌தியா‌வி‌ன ் ம‌க்க‌ள ் தொக ை வள‌ர்‌ச்‌ச ி ‌ விழு‌க்காட ு 1.5 ஆ க உ‌‌ள்ளத ு. இ‌தனடி‌ப்படை‌யி‌ல ் 2050 இ‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ன ் ம‌க்க‌ள ் தொக ை 165.8 கோடியா க இரு‌க்கு‌ம ். அ‌ப்போத ு ‌ சீனா‌வி‌ன ் ம‌க்க‌ள ் தொக ை 140.8 கோடியா க இரு‌க்கு‌ம ். எ‌ன்று‌ கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

த‌ற்போத ு இ‌ந்‌தியா‌வி‌ல ் ‌ பிற‌ப்ப ு ‌ வி‌கித‌ம ் 2.78 ‌ விழு‌க்காடாகவு‌ம ், ‌ சீனா‌வி‌ல ் ‌ பிற‌ப்ப ு ‌ வி‌கித‌ம ் 1.73 ‌ விழு‌க்காடாகவு‌ம ் உ‌ள்ளத ு. ‌ சீனா‌வி‌ன ் ம‌க்க‌ள ் தொக ை வள‌ர்‌ச்‌ச ி ‌ வி‌கித‌ம ் 0.6 ‌ விழு‌க்காடாகு‌ம ் எ‌ன்று‌ம ் அ‌ந் த அ‌றி‌க்க ை கூறு‌கிறத ு.

த‌ற்போத ு 16.7 கோடியா க உ‌ள் ள பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் தொக ை 2050 இ‌ல ் 29.2 கோடியா க உயரு‌ம ். அதுவ ே இல‌ங்கை‌யி‌ல ் ம‌க்க‌ள ் தொக ை குறையு‌ம ். த‌ற்போத ு அ‌ங்க ு 1.94 கோடியா க உ‌ள் ள ம‌க்க‌ள ் தொக ை 2050 இ‌ல ் 1.87 கோடியாக‌க ் குறையு‌ம ்.

ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல ் த‌ற்போத ு வள‌ர்‌ச்‌ச ி ‌ வி‌கித‌ம ் 3.9 ‌ விழு‌க்காடா க உ‌ள்ளத ு. அத‌ன்பட ி த‌ற்போத ு 2.8 கோடியா க உ‌ள் ள ம‌க்க‌ள ் தொக ை 2050 இ‌ல ் 7.9 கோடியா க உயரு‌ம ்.

போல‌ந்‌த ு, ஜெ‌ர்ம‌ன ி, போ‌ர்‌ச்சு‌க்க‌ல ், இ‌‌த்தா‌ல ி உ‌ள்‌ளி‌ட் ட பெரு‌ம்பாலா ன ஐரோ‌ப்‌பி ய நாடுக‌ளிலு‌ம ், ஜ‌ப்பா‌ன ், கொ‌ரிய ா உ‌ள்‌ளி‌ட் ட ‌ சி ல ஆ‌சி ய நாடுக‌ளிலு‌ம ் மக்க‌ள ் தொக ை குறையு‌ம ்.

அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் ம‌க்க‌ள ் தொக ை த‌ற்போது‌ள் ள 30.8 கோடி‌யி‌ல ் இரு‌ந்த ு 2050 இ‌ல ் 40.2 கோடியா க உயரு‌ம ் எ‌ன்று‌‌ம ் ஐ. ந ா. அ‌றி‌க்க ை கூறு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் சென்னையை தவிர்ப்பது ஏன்? பயணிகள் குமுறல்.

வார இறுதி நாளில் குறைந்த தங்கம் விலை.! சென்னையில் எவ்வளவு தெரியுமா.?

மோடி, நிர்மலா சீதாராமன் பதவி விலகினால் நானும் பதவி விலகுகிறேன்: சித்தராமையா

குமாரபாளையம் ஏடிஎம் கொள்ளை.. காவல் கண்காணிப்பாளர் சொன்ன முக்கிய தகவல்..!

திமுகவை கண்டித்து போராட்டத்தில் குதித்த அதிமுக - மதுரையில் அக்.9-ல் உண்ணாவிரதம்..!!

Show comments