Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ங்‌கிர‌ஸ் மு‌க்‌கிய‌ப் பொறு‌ப்பு‌க்க‌ளி‌ல் இரு‌ந்து மா‌ர்கரெ‌ட் ஆ‌ல்வா ‌நீ‌க்க‌‌ம்!

Webdunia
வியாழன், 13 நவம்பர் 2008 (00:45 IST)
க‌ட்‌சி‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்ட ை ‌ மீ‌‌றி‌ச ் செய‌ல்ப‌ட்டத‌ற்கா க கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் செய‌ற்குழ ு, தே‌ர்த‌ல ் குழ ு ஆ‌கியவ‌ற்‌றி‌ன ் உறு‌ப்‌பின‌ர ் பொறு‌ப்பு‌க்க‌ளி‌ல ் இரு‌ந்த ு மா‌ர்கரெ‌ட ் ஆ‌ல்வ ா ‌ நீ‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ். மேலு‌ம ், க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் பத‌வி‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ விலகு‌ம ் பொரு‌ட்ட ு அவ‌ர ் அனு‌ப்‌பி ய பத‌வ ி ‌ விலக‌ல ் கடிதமு‌ம ் ஏ‌ற்று‌க்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

க‌‌ர்நாட‌க‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌லி‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் ‌ சீ‌ட்டுக‌ள ் பண‌த்‌தி‌ற்க ு ‌ வி‌ற்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன எ‌‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌‌ற்‌றி ய மா‌ர்கரெ‌ட ் ஆ‌ல்வ ா, தா‌ன ் வ‌கி‌த்த ு வ‌ந் த பொது‌ச ் செயல‌ர ் பத‌விய ை ‌ வி‌ட்ட ு ‌ விலகுவதா க க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌தி‌‌க்கு‌க ் கடித‌ம ் எழு‌தி‌யிரு‌ந்தா‌ர ்.

இத ை ஏ‌‌ற்று‌க்கொ‌‌ண்டு‌ள் ள கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் தலைம ை, செய‌ற்குழு‌, தே‌ர்த‌‌ல ் குழ ு ஆ‌கியவ‌ற்‌றி‌ல ் இரு‌ந்து‌ம ் மா‌ர்கரெ‌ட ் ஆ‌ல்வாவ ை ‌ நீ‌க்குவதா க அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

இதுகு‌‌றி‌த்து‌த ் தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் புத‌ன்‌கிழம ை செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் பே‌ச்சாள‌ர ் ச‌த்ய‌விர‌ட ் சது‌ர்வே‌த ி, " ஆ‌ல்வ ா க‌ட்‌சி‌‌யி‌ன ் க‌ட்டு‌ப்பா‌ட்ட ை ‌ மீ‌றியு‌ள்ளா‌ர ். க‌ட்‌சி‌யி‌ன ் உய‌ர்‌ந் த பத‌வி‌யி‌‌ல ் உ‌ள்ளவ‌ர்க‌ள ் உ‌ட்ப ட யாரா க இரு‌ந்தாலு‌ம ் க‌ட்டு‌ப்பா‌ட்ட ை ‌ மீ‌றினா‌ல ் ஒழு‌ங்க ு நடவடி‌க்க ை கடுமையா க இரு‌க்கு‌ம ்" எ‌‌ன்றா‌ர ்.

இ‌ந்நடவடி‌க்க ை ஒழு‌‌க்க‌க்கே‌ட்டி‌ற்க ு ‌ விடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள கடுமையா ன எ‌ச்ச‌ரி‌க்க ை எ‌ன்ற ு கூ‌றியு‌ள் ள ம‌ற்றொர ு பே‌ச்சாள‌ர ் ஜெய‌ந்‌த ி நடராஜ‌ன ், க‌ட்‌சி‌யி‌ன ் எ‌ல்லா‌த ் தலைவ‌ர்களு‌ம ் தொ‌ண்ட‌ர்களு‌ம ் க‌ட்‌சி‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்ட ை ம‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ்.

மரா‌ட்டிய‌ம ், ப‌ஞ்சா‌ப ், ஹ‌ரியான ா உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு மு‌க்‌கி ய மா‌நில‌ங்க‌ளி‌ன ் க‌ட்‌ச ி ‌ விவகார‌ங்களு‌க்க ு ஆ‌ல்வ ா பொறு‌ப்ப ு வ‌கி‌த்த ு வ‌ந்தா‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments