Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதம‌‌ரிட‌ம் தகவ‌ல் ஒ‌‌லிபர‌ப்பு‌த் துறை!

Webdunia
புதன், 12 நவம்பர் 2008 (03:47 IST)
குடியரசுத் தலைவர் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பொறுப்பு பிரதமரிடம் இருக்கும் என்று அறிவி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தற்போதைய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி உடல் நலம் தேறி தமது அமைச்சக பணிகளை மேற்கொள்ள இயலும் வரை அந்த பொறுப்பு பிரதமரிடம் இருக்கும்.

அதுவரை பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி இலாகா இல்லாத கேபினட் அமைச்சராக இருப்பார்.

பி‌ரி ய ர‌ஞ்ச‌ன ் தா‌ஸ்மு‌ன்‌ஷ ி மாரடை‌ப்‌பினா‌ல ் அ‌க்டோப‌ர ் 13 ஆ‌ம ் தே‌த ி புத ு டெ‌ல்‌லிய‌ி‌ல ் உ‌ள் ள அ‌கி ல இ‌ந்‌தி ய மரு‌த்து வ ‌ வி‌‌ஞ்ஞா ன கழ க மரு‌த்துவமனை‌யி‌ல ் ( எ‌ய்‌ம்‌ஸ ்) அனும‌தி‌க்க‌ப்ப‌ட்ட ு, ‌ பி‌ன்ன‌ர ் அ‌ப்போலே ா மரு‌த்துவமனை‌க்க ு மா‌ற்ற‌ப்ப‌ட்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments