Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே வருவாய் 15.76 விழுக்காடு அதிகரிப்பு!

Webdunia
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் ரயில்வே துறையின் வருவாய் 15.76 விழுக்காடு அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.38,481.83 கோடியாக இருந்த வருவாய் நடப்பாண்டில் ரூ.44,547.52 கோடியாக உயர்ந்துள்ளது.

சரக்குப் போக்குவரத்து மூலம் நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் ரயில்வேத் துறைக்கு ரூ.30,151.97 கோடி கிடைத்துள்ளது. இத ு சென்ற ஆண்டைவிட (ரூ.25,688.18 கோடி) 17.38 விழுக்காடு கூடுதலாகும்.

நடப்பாண்டில் மேற்குறிப்பிட்ட 7 மாதங்களில் பயணிகள் கட்டணம் வாயிலாக ரயில்வேத் துறை ரூ.12,575.05 கோடியை ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டை (ரூ.11,160.90 கோட ி) விட 12.67 விழுக்காடு அதிகமாகும்.

நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் 4,119.63 மில்லியன் பயணிகள் ரயிலில் பயணம் செய்துள்ளனர். இத ு சென்ற ஆண்டு எண்ணிக்கையைவிட (3,867.08 மில்லியன்) 6.53 விழுக்காடு கூடுதலாகும் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments