Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாலேகா‌ன்: ராணுவ ‌நி‌தியை பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கு பய‌ன்படு‌த்‌தியவ‌‌‌‌ர் புரோஹ‌ி‌த்!

Webdunia
செவ்வாய், 11 நவம்பர் 2008 (10:34 IST)
மாலேகா‌ன ் கு‌ண்ட ு வெடி‌ப்ப ு வழ‌க்‌கி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள ராணு வ அ‌திகா‌ர ி லெ‌ப்டின‌ன்‌ட ் க‌ர் னல ் ‌ ப ி. எ‌ஸ ். புரோஹ‌ி‌த ் ராணுவ‌ப ் புலனா‌ய்வு‌த ் துறை‌ ‌நி‌தியை‌ப ் பய‌ங்கரவா த நடவடி‌க்கைகளு‌க்க ு பய‌ன்படு‌த்‌தியு‌ள்ளா‌ர ் எ‌ன்ற ு அவ‌ரிட‌ம ் நட‌த்த‌ப்ப‌ட்ட ‌விசாரணை‌யி‌ல ் தெ‌ரியவ‌‌‌ந்து‌ள்ளத ு.

மாலேகா‌ன ் கு‌ண்ட ு வெடி‌ப்ப ு வழ‌க்‌கி‌‌‌ல ் இதுவர ை 9 பே‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

இ‌தி‌ல ் ஓ‌ய்வுபெ‌ற் ற ராணு வ மேஜ‌ர ் ரமே‌ஷ ் ‌ சி‌‌வ்‌ஜ ி உப‌த்யா ய, ச‌மீ‌ர ் கு‌ல்க‌ர்‌ன ி, அஜ‌‌ய ் ஏ‌க்நா‌த ் ரஹ‌ி‌ர்க‌ர ், ராகே‌ஷ ் த‌த்தா‌த்ரேய ா த‌வ்ட ே, ஜக‌தீ‌ஷ ் ‌ சி‌ந்தாம‌ன ் மா‌ட்ர ே ஆ‌கி ய 5 பே‌ரி‌ன ் காவ‌ல ் துற ை காவ‌ல ் முடிவடை‌ந்ததை‌த ் தொட‌ர்‌ந்த ு, இவ‌ர்க‌ள ் அனைவரு‌ம ்‌ நவ‌ம்ப‌ர ் 17 வரை‌யிலா ன ‌ நீ‌திம‌‌ன்ற‌க ் காவ‌‌லி‌ற்கு‌த ் ‌ தி‌ங்க‌ட்‌கிழம ை அனு‌ப்ப‌ப்ப‌ட்டன‌ர ்.

காவ‌ல ் துற ை ‌ விசாரணை‌யி‌ல ் உ‌ள் ள லெ‌ப்டின‌ன்‌ட ் க‌ர்ன‌‌ல ் ‌ ப ி. எ‌ஸ ். புரோஹ‌ி‌த ் நவ‌ம்ப‌ர ் 15 ஆ‌ம ் தே‌த ி ‌ நீ‌திம‌‌ன்ற‌த்‌தி‌ல ் ஆஜ‌ர்‌ப்படு‌த்த‌ப்படுவா‌ர ். அவ‌ர ் உ‌ள்ப‌ ட 4 பே‌ரிடமு‌ம ் ‌ தீ‌வி ர ‌ விசாரண ை நட‌ந்த ு வரு‌கிறத ு.

மாலேகா‌ன ் ச‌தி‌‌யி‌ல ் புரோஹ‌ி‌த்‌ மு‌க்‌கிய‌க ் கு‌ற்றவா‌ளியா க இரு‌க்கலா‌ம ் எ‌ன்று‌ம ், ராணுவ‌ப ் புலனா‌ய்வு‌த ் துறை‌க்க ு ஒது‌க்க‌ப்ப‌ட் ட ‌ நி‌திய ை அவ‌ர ் பய‌ங்கரவா த நடவடி‌க்கைகளு‌க்கு‌ப ் ப‌ய‌ன்படு‌த்‌தியு‌ள்ளா‌ர ் எ‌ன்ற ு முத‌ல்க‌ட் ட ‌ விசாரணை‌யி‌ல ் தெ‌ரி ய வ‌ந்து‌ள்ளத ு எ‌ன்று‌ம ் அவ‌ரிட‌ம ் ‌ விசாரண ை நட‌த்‌த ி வரு‌ம ் அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌‌ர ்.

அ‌பின‌வ ் பார‌த ் எ‌ன் ற ‌ சி‌றி ய இ‌ந்‌து‌த்துவ ா அமை‌ப்ப ை உருவா‌க் க ராணு வ ‌ நி‌தியை‌ப ் புரோஹ‌ி‌த ் பய‌ன்படு‌த்‌தியு‌ள்ளா‌ர ் எ‌ன்பத ு தெ‌ரி ய வ‌‌ந்து‌ள்ளத ு.

மேலு‌ம ், 2005- 06 ஆ‌ம ் ஆ‌ண்டி‌ல ் புனே‌‌‌வி‌‌ல ் ராணுவ‌ப ் புலனா‌ய்வு‌த ் துறை‌யி‌ல ் ப‌‌‌ணியம‌ர்‌த்த‌ப்ப‌ட்டபோத ு இ‌ந்து‌த்துவ ா அமை‌ப்புக‌‌‌ளி‌ன ் தலைவ‌ர்களுட‌னா ன தொட‌ர்ப ை புரோஹ‌ி‌த ் வள‌ர்‌த்து‌க் கொ‌ண்ட ு உ‌ள்ளா‌ர ் எ‌ன்பது‌ம ் ‌ விசாரணை‌யி‌ல ் தெ‌ரியவ‌ந்து‌‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments