Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாலேகா‌ன்: உ.‌பி. மு‌க்‌கிய‌த் தலைவரு‌க்கு‌த் தொட‌ர்பு!

Webdunia
செவ்வாய், 11 நவம்பர் 2008 (04:10 IST)
மாலேகா‌ன ் கு‌ண்ட ு வெடி‌ப்‌பி‌ல ் உ‌த்தர‌ப ் ‌ பிரதேச‌‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த மு‌க்‌கிய‌த ் தலைவ‌ர ் ஒருவரு‌க்கு‌த ் தொட‌ர்‌பிரு‌ப்பதாக‌த ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

மாலேகா‌ன ் கு‌ண்ட ு வெடி‌ப்பு‌த ் தொட‌ர்பாக‌க ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளவ‌ர்க‌ளி‌‌ட‌ம ் நட‌த்‌தி ய ‌ விசாரணை‌யி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ், உ‌த்தர‌‌ப ் ‌ பிரதேச‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த மு‌க்‌கிய‌த ் தலைவ‌ர ் ஒருவ‌ரிட‌ம ் ‌ விசாரண ை நட‌த்துவத‌ற்க ு நா‌சி‌க ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் மரா‌ட்டி ய பய‌ங்கரவாத‌த ் தடு‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் அனும‌த ி கே‌ட்டு‌ள்ளன‌ர ்.

" மு‌க்‌கிய‌ப ் பொறு‌ப்‌பி‌ல ் உ‌ள் ள தலைவ‌ரிட‌ம ் ‌ விசாரண ை நட‌த் த அனும‌த ி கோ‌ர ி மனு‌த ் தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. அ‌வ்வாற ு ‌ விசாரண ை நட‌த்த‌ப்படுமானா‌ல ் அத‌ற்க ு ஒ‌த்துழை‌க்குமாற ு உ.‌‌ ப ி. அரசை‌க ் கே‌ட்டு‌க்கொ‌ண்டு‌ள்ளோ‌ம ்" எ‌ன்ற ு பய‌ங்கரவாத‌த ் தடு‌ப்பு‌ப ் படை‌யி‌‌ன ் ‌ சிற‌ப்ப ு வழ‌க்க‌றிஞ‌ர ் அஜ‌ய ் ‌ மீசா‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments