Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா - பெல்ஜியம் இடையே துறைமுக வ‌ர்‌த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது!

Webdunia
செவ்வாய், 11 நவம்பர் 2008 (02:10 IST)
இந்திய ா- பெல்ஜியம் இடையே வர்த்தகம ், துறைமுக ஒத்துழைப்பை மேம்படுத்துவத‌ற்கான ஒப்பந்தம் கையெழுத்தானத ு.

சென்னையில் ‌தி‌ங்க‌ட்‌கிழம ை இந்தியா-பெல்ஜியம் இருநாடுகளுக்கு இடையேயான கப்பல் துறை நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு மற்றும் கருத்து பரிமாற்றம் குறித்து இருநாடுகளைச் சேர்ந்த கப்பல் துறை வல்லுனர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதி‌ல ் துறைமுக நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு, முதலீடு, இரு நாட்டு கப்பல் தொழில் துறை நடவடிக்கைகளில் எதிர்வரும் சவால்கள் அதை சமாளிக்கும் வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மு‌ன்னதாக பெல்ஜிய நாட்டு அரசர் எச்எம் அல்பர்ட் மிமி முன்னிலையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இ‌ந் த ஒப்பந் த‌ ங்க‌ள ் சென்னை துறைமுகத்திற்கும் ஜிபுரு துறைமுகத்திற்கு இடையே நல்லெண்ண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு கையெழுத்திடப்பட்டது.

இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ், இந்தியா தரப்பில் சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் க ே. சுரேஷ், ஜி.இ. இந்தியா நிறுவனத்தின் தலைவர் ம‌ற்று‌ம ் தலைமை செயல் அதிகாரி தேஜ் பிரித் சோப்ரா ஆகியோரு‌ம ், பெல்ஜியம் தரப்பில் ஆன்ட்வெர்பன் துறைமுக தலைமை செயல் அதிகாரி எட்டி புருனிக்ஸ், ஜிபுரு துறைமுக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜோசின் கோன்ஸ் ஆகியோரு‌ம ் கலந்து கொண்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments