Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ந்தமா‌ல் ம‌க்களு‌க்கு‌ப் பாதுகா‌ப்ப‌ளி‌க்க வே‌ண்டு‌ம்: ‌கி‌றி‌த்தவ‌த் தலைவ‌ர்க‌‌ள்!

Webdunia
செவ்வாய், 11 நவம்பர் 2008 (01:54 IST)
ஒ‌ரிசா‌வி‌ல ் கட‌ந் த ஆக‌ஸ்‌ட ் மாத‌ம ் நட‌ந் த கலவர‌ங்களா‌ல ் அ‌திகமா க பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள க‌ந்தமா‌ல ் மாவ‌ட்ட‌ ‌கிரா ம ம‌க்க‌ள ், இ‌ன்னு‌ம ் த‌ங்க‌‌ள ் உ‌யிரு‌க்கு‌ப ் பாதுகா‌ப்‌பி‌ல்ல ை எ‌ன்ற ு கருதுவதா‌ல ், அடு‌த் த பொது‌த ் தே‌‌ர்த‌ல ் வர ை ம‌த்‌திய‌ப ் படைக‌ளி‌ன ் பாதுகா‌ப்ப ை ‌ நீ‌ட்டி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ கி‌றி‌த்த வ மத‌த ் தலைவ‌ர்க‌ள ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளன‌ர ்.

‌ ஒ‌‌ரிச ா முத‌ல்வ‌ர ் ந‌வீ‌ன ் ப‌ட்நாய‌க்கை‌ச ் ச‌ந்‌தி‌த் த ஆ‌ர்‌ச்பிஷ‌ப ் ராஃபெ‌ல ் ‌ சீனா‌த ் தலைமை‌யிலா ன ‌ கி‌றி‌த்த வ மத‌த ் தலைவ‌ர்க‌‌ள ் குழு‌வின‌ர ், க‌ந்தமா‌ல ் கலவ ர வழ‌க்குக‌ள ் நட‌க்கு‌ம ் ‌ விரைவ ு ‌ நீ‌திம‌ன் ற ‌ நீ‌திப‌‌தியானவ‌ர ் ‌ கி‌றி‌த்தவ‌ம ், இ‌ந்த ு ஆ‌கி ய இர‌ண்ட ு மத‌ங்களையு‌‌ம ் சாரா த நடு‌நிலையா ன ம‌ற்றொர ு மத‌த்தை‌ச ் சே‌ர்‌ந்தவரா க இரு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்தன‌ர ்.

ம‌க்க‌‌ள ் இ‌ன்னு‌ம ் பய‌த்‌தி‌‌ன ் ‌ பிடி‌யி‌ல்தா‌ன ் உ‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு கூ‌றியு‌ள் ள அவ‌ர்க‌ள ், க‌ந்தமா‌லி‌ல ் வ‌சி‌த்த ு வ‌ந் த ‌ கி‌றி‌த்தவ‌ர்க‌ள ் பய‌த்‌தி‌னா‌ல ் ஆ‌ந்‌திர‌ப ் ‌ பிரதேச‌ம ், த‌மி‌ழ்நாட ு, கேரள ா, குஜரா‌த ், க‌ர்நாடா க உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு மா‌நில‌ங்களு‌க்கு‌ச ் செ‌ன்று‌ வி‌ட்டன‌ர ். 15,000 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் புவனே‌ஸ்வ‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட நகர‌ங்களு‌க்க ு இட‌ம்பெய‌ர்‌ந்து‌ள்ளன‌ர ் எ‌ன்று‌ம ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.

மேலு‌ம ், பய‌ம ் ‌ வில‌க ி த‌ங்க‌‌‌ளி‌ன ் இரு‌ப்‌பிட‌ங்களு‌க்கு‌த ் ‌ திரு‌ம்பு‌ம ் ‌ கி‌றி‌த்தவ‌ர்களை‌ச ் ‌ சி ல ச‌க்‌திக‌ள ் வலு‌க்க‌ட்டாயமா க இ‌ந்துவா க மத‌ம ் மாற‌ச ் செ‌ய்‌கி‌ன்ற ன. அவ‌ர்க‌ளி‌ன ் நடவடி‌க்க ை, வா‌ழ்‌க்க ை எ ன அனை‌த்து‌ம ் க‌ண்கா‌ணி‌க்க‌ப்படு‌‌கிறத ு.

எனவ ே, அடு‌த் த பொது‌த ் தே‌ர்த‌ல ் வர ை ம‌த்‌தி ய ‌ ரிச‌ர்‌வ ் படை‌ பாதுகா‌ப்ப ை ‌ நீ‌ட்டி‌ப்பத‌ற்க ு நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் ‌ கி‌றி‌த்தவ‌த ் தலைவ‌ர்க‌‌ள ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

விழுப்புரத்தில் 30 மணி நேரம் தொடர் மழை.. புதுவையில் வரலாறு காணாத மழை..!

சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. ஆனால் இல்லத்தரசிகள் நிம்மதி..!

Show comments