Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாலேகா‌ன்: வேறெ‌ந்த ராணுவ‌த்‌தினரு‌க்கு‌ம் தொட‌ர்‌பி‌ல்லை- அமை‌ச்ச‌ர்!

Webdunia
செவ்வாய், 11 நவம்பர் 2008 (01:30 IST)
மாலேகா‌ன ் கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ளி‌ல ் மேலு‌ம ் ஒர ு ராணுவ‌த்‌தினரு‌க்கு‌த ் தொட‌ர்ப ு உ‌ள்ளதா க வெ‌ளியா ன செ‌ய்‌திய ை மறு‌த்து‌ள் ள மரா‌ட்டிய‌த ் துண ை முத‌ல்வ‌ர ் ஆ‌ர ். ஆ‌ர ். பா‌ட்டீ‌ல ், ராணுவ‌த்‌தின‌ரு‌க்கு‌க ் கள‌ங்க‌ம ் ‌ விளை‌வி‌க்கு‌ம ் எ‌ந்த‌ச ் செயலையும ் அனும‌தி‌க்க‌ப்ப ட முடியாத ு எ‌ன்றா‌ர ்.

மாலேகா‌னி‌ல ் 6 பேரை‌ப ் ப‌‌லியா‌க்‌கி ய செ‌ப்ட‌ம்ப‌ர ் 29 கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ள ் தொட‌ர்பா க ராணு வ அ‌திகா‌ர ி லெ‌ப்டின‌ன்‌ட ் கலோன‌ல ் ‌ ப ி. எ‌ஸ ். புரோஹ‌ி‌த்த ை பய‌ங்கரவாத‌த ் தடு‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் கைத ு செ‌ய்து‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், இ‌ன்னு‌ம ் ப ல ராணுவ‌த்‌தினரை‌‌ப ் பய‌ங்கரவாத‌த ் தடு‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் ‌ விசா‌ரி‌க்க‌க ் கூடு‌ம ் எ‌ன்ற ு ‌ சி ல ஊடக‌ங்க‌ளி‌ல ் செ‌ய்‌திக‌ள ் வெ‌ளியா‌‌கி ன.

இதுகு‌றி‌த்த ு மரா‌ட்டிய‌த ் துண ை முத‌ல்வ‌ர ் ஆ‌ர ். ஆ‌ர ். பா‌ட்டீ‌லிட‌ம ் கே‌ட்டத‌ற்க ு, " மாலேகா‌‌ன ் கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ளி‌ல ் வேறெ‌ந் த ராணுவ‌த்‌தினரு‌க்கு‌ம ் தொட‌ர்‌பிரு‌க் க முடியாத ு. ஆயுத‌ப ் படைகளு‌க்க ு மரா‌ட்டிய‌ம ் பெருமளவிலா ன ‌ வீர‌ர்கள ை அனு‌ப்‌பியு‌ள்ளத ு. ராணுவ‌த்‌தி‌ல ் எ‌ங்க‌ளி‌ன ் ப‌ங்க‌ளி‌ப்ப ை எ‌ண்‌ண ி நா‌ங்க‌ள ் பெருமையடை‌‌கிறோ‌ம ்." எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், ராணுவ‌த்‌தின‌ரு‌க்கு‌க ் கள‌ங்க‌ம ் ‌ விளை‌வி‌க்கு‌ம ் எ‌ந்த‌ச ் செயலையும ் அனும‌தி‌க்க‌ப்ப ட முடியாத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments