Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவ‌க் க‌ழி‌வி‌ல் கு‌ண்டு வெடி‌த்தது : 5 பே‌‌ர் ப‌லி!

Webdunia
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ராணுவ கழிவுக‌ள ் கொ‌ட்ட‌ப்ப‌ட்டிரு‌ந் த கு‌ப்பை‌த ் தொ‌ட்டி‌யி‌ல ் இரு‌ந் த ஒர ு பொருள ை குப்பை பொறுக்கும் தொழிலாளி உடைத்தபோது குண்டு வெடித்தது. இதில் 5 பேர் பலியானார்கள்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் அகமது நகர் என்ற பகுத ி‌ யி‌ல ், உ‌ள் ள கு‌‌ப்பை‌த ் தொ‌ட்டி‌யி‌ல ் ‌ சில‌ர ் கு‌ப்ப ை பொறு‌க்‌கி‌க ் கொ‌ண்டிரு‌ந்தனர‌ ். அ‌ப்போத ு அ‌தி‌ல ் இரு‌ந் த ஒர ு இரு‌ம்பு‌ப ் பொருள ை ஒர ு ‌ சிறுவ‌ன ் உடை‌த்து‌ள்ளா‌ன ். அ‌‌ப்போத ு அ‌ந் த இரு‌ம்ப ு பய‌ங்க ர ச‌த்த‌த்துட‌ன ் வெடி‌த்தத ு. இ‌தி‌ல ் கு‌ப்பை‌ப ் பொறு‌க்‌கி‌க ் கொ‌ண்டிரு‌ந் த 4 ‌ சிறுவ‌ர்க‌ள ் உ‌ட்ப ட 5 பே‌ர ் ப‌லியானா‌ர்க‌ள ். மேலும், 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயமடை‌ந்தவ‌ர்க‌ள ் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ‌சிலருடைய நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. குண்டு வெடிப்பு குறித்து தகவல் அறிந்ததும் காவ‌ல்துறை‌யின‌ர் விரைந்து வந்தனர். ‌விசாரணை‌யி‌ல ் அ‌ங்க ு வெடி‌த்தத ு ராணுவத்தில் பயன்படுத்தும் குண்டு எ‌ன்பத ு தெரியவந்தது.

குண்டு வெடிப்பு நடந்த குப்பை கிடங்கு முழுவதும் ராணுவ கழிவுகள் நிறைந்து கிடந்தன. ராணுவத்தால் கழிவு என ஒதுக்கப்பட்ட தளவாடங்கள், குப்பை கிடங்குக்கு எப்படி வந்தன என்பது குறித்து காவ‌ல்துறை‌யினர் விசாரணை நடத்தி வருகின்றனர ்.

இந்த சம்பவம் குறித்து மீரட் மண்டல காவ‌ல்துறை தலைமை ஆ‌ய்வாள‌ர் குர்தர்சன்சிங் கூறுகையில், "இந்த வெடிகுண்டு சம்பவத்துக்கு பின்னால் எந்தவித தீவிரவாத சதியும் கிடையாது. இது ஒரு விபத்துதான். ராணுவத்தில் பயன்படுத்தும் குண்டு (மோர்ட்டார் செல்) வெடித்ததில் 5 பேர் கொல்லப்பட்டு விட்டனர்'' என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்..!

தேன் கூட்டில் கல் எறிய வேண்டாம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை பெற்றோர்கள் வரவேற்கின்றனர்: எல் முருகன்

Show comments