Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ம்மு‌வி‌ல் கடு‌ம் மோத‌ல்!

Webdunia
சனி, 8 நவம்பர் 2008 (12:32 IST)
தோட ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு 20 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌ல ் உ‌ள் ள ப‌க்வ ா எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் ‌ தீ‌விரவா‌திகளு‌க்கு‌ம ் ராணுவ‌த்‌தினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் இ‌ன்ற ு அ‌திகால ை கடுமையா ன மோத‌ல ் துவ‌ங்‌கியு‌ள்ளதாக‌ச ் செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

ப‌க்வா‌வி‌ல ் உ‌ள் ள ‌ பி‌ம்ன ா எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் பது‌ங்‌கியு‌ள் ள ‌ தீ‌விரவா‌திகளு‌க்கு‌ம ் ராணுவ‌த்‌தினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் இ‌ன்ற ு அ‌திகால ை கடுமையா ன து‌ப்பா‌க்‌கி‌ச ் ச‌ண்ட ை மூ‌ண்டு‌ள்ளதாக‌ அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ் எ‌ன்ற ு ய ு. எ‌ன ்.ஐ. செ‌ய்‌த ி கூறு‌கிறத ு.

மறை‌விட‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு பய‌ங்கரமா ன ஆயுத‌ங்களுட‌ன ் ராணுவ‌த்‌தினரை‌த ் தா‌க்‌கிவரு‌ம ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் குழு‌வி‌ல ் 3 முத‌ல ் 4 பே‌ர ் இரு‌க்கலா‌‌ம ் எ‌ன்ற ு செ‌ய்‌திக‌ள ் கூறு‌கி‌ன்ற ன.

கு‌றி‌ப்‌பி‌ட் ட பகு‌‌தியை‌ச ் சு‌ற்‌றிவளை‌த்து‌ள் ள ராணுவ‌த்‌தின‌ர ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் த‌ப்‌பி‌ப்பத‌ற்க ு உ‌ள் ள எ‌ல்ல ா வ‌ழிகளையு‌ம ் அடை‌த்த ு ‌ வி‌ட்டன‌ர ் எ‌ன்ற ு கூ‌றியு‌ள் ள அ‌திகா‌ரிக‌ள ், ‌ தீ‌விரவா‌திக‌ளி‌ன ் அடையாள‌ங்க‌ள ் ‌ பி‌ன்ன‌ர ் வெ‌‌‌ளி‌யிட‌ப்படு‌ம ் எ‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

Show comments