Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஃ‌ப்கா‌னி‌‌ற்கு இர‌ண்டு ‌தி‌ட்ட‌ங்க‌ள்: அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌‌ல்!

Webdunia
வியாழன், 6 நவம்பர் 2008 (15:26 IST)
போ‌ரினா‌ல ் கடுமையாக‌ப ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல ் ஜனநாயக‌த்த ை வலு‌ப்படு‌த்துவத‌ற்க ு உதவும ் வகையி‌ல ், அ‌ந்நா‌ட்டு‌த்‌ தலைநக‌ர ் காபூ‌லி‌ல ் நாடாளும‌ன்ற‌க ் க‌ட்டட‌ம ், இ‌ந்‌தி ய அர‌சி‌ன ் ஆவண‌க ் கா‌ப்பக‌ம ் ஆ‌கியவ‌ற்றை‌க ் க‌ட்டு‌ம ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ற்க ு அமை‌ச்சரவ ை ஒ‌ப்புத‌ல ் அ‌ளி‌த்து‌ள்ளத ு.

காபூ‌லி‌ல ் நாடாளும‌ன்ற‌க ் க‌ட்டட‌ம ், இ‌ந்‌தி ய அர‌சி‌ன ் ஆவண‌க ் கா‌ப்பக‌ம ் ஆ‌கியவ‌ற்றை‌க ் க‌ட்டு‌ம ் கூ‌ட்டு‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ற்க ு ‌ திரு‌த்த‌ப்ப‌ட் ட ம‌தி‌ப்‌பீ‌ட்டி‌ன்பட ி ர ூ.950 கோட ி ‌ நி‌த ி ஒது‌க்க‌ தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌‌ல ் இ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் தலைமை‌யி‌ல ் நட‌ந் த ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ஒபபுத‌ல ் அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டத ு எ‌ன்ற ு ‌ பிரதம‌‌ர ் அலுவல க துண ை அமை‌ச்ச‌ர ் ‌ பி‌ரி‌த்‌விரா‌ஜ ் சவா‌ன ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ஆவண‌க ் கா‌‌ப்பக‌த்‌தி‌ன ் க‌ட்டுமான‌ப ் ப‌ணிக‌ள ் 16 மாத‌ங்க‌ளிலு‌ம ், நாடாளும‌ன் ற வளாக‌த்‌தி‌ன ் க‌ட்டுமான‌ப ் ப‌ணிக‌ள ் 36 மாத‌ங்க‌ளிலு‌ம ் முடிவடையு‌ம ் எ‌ன்று‌ம ், இ‌ந்த‌த ் ‌ தி‌ட்ட‌ம ் ‌ நிறைவே‌றினா‌ல ் ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல ் இ‌ந்‌தியா‌வி‌‌ன ் புக‌ழ ் உயரு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments