Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நா‌ட்டை‌ச் ‌சீ‌ர்குலை‌க்க ‌மிக‌ப் பெ‌ரிய ச‌தி நட‌ந்து வரு‌கிறது: ஜெ‌ய்‌ஸ்வா‌ல்!

Webdunia
புதன், 5 நவம்பர் 2008 (17:09 IST)
சமூ க ந‌ல்‌லிண‌க்க‌த்த ை அ‌ழி‌ப்பத‌ன ் மூல‌ம ் நமத ு நா‌ட்டி‌ன ் ஒ‌ற்றுமையை‌ச ் ‌ சீ‌ர்குலை‌க்கு‌ம ் ‌ மிக‌ப ் பெ‌‌ரி ய ச‌த ி நட‌ந்த ு வரு‌கிறத ு எ‌ன்ற ு ம‌த்‌தி ய உ‌ள்துற ை இண ை அமை‌ச்ச‌ர ் ஸ்ரீ‌ பிரகா‌ஷ ் ஜெ‌ய்‌ஸ்வா‌ல ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மரா‌ட்டி ய மா‌நில‌ம ் மலேகா‌னி‌ல ் செ‌ப்ட‌ம்ப‌ர ் 29 ஆ‌ம ் தே‌த ி நட‌ந் த கு‌ண்ட ு வெடி‌ப்‌புக‌ள ் தொட‌ர்பா க ராணு வ அ‌திகா‌ர ி லெ‌ப்டின‌ன்‌ட ் கலோன‌ல ் ஸ்ரீக‌‌‌ந்‌த ் புரோ‌கி‌த ் எ‌ன்பவர ை பய‌ங்கரவாத‌த ் தடு‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் இ‌ன்ற ு கைத ு செ‌ய்தன‌ர ்.

இதுகு‌றி‌த்த ு ஆ‌‌ழ்‌ந் த கவல ை தெ‌ரி‌வி‌த்து‌ள் ள ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர ் ஸ்ர ீ ‌ பிரகா‌ஷ ் ஜெ‌ய்‌ஸ்வா‌ல ், நமத ு புலனா‌ய்வ ு அமை‌ப்புக‌ள ் போ‌தி ய ஆதார‌ங்களை‌ச ் சேக‌ரி‌த் த ‌ பிறகுதா‌ன ் எ‌ந்தவொர ு நபரையு‌ம ் கைத ு செ‌ய்யு‌ம ் எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

" இதுபோ‌ன் ற ஒருவ‌ர ் ( லெ‌ப்டின‌ன்‌ட ் கலோன‌ல ்) பய‌ங்கரவா த நடவடி‌க்கைக‌‌ளி‌ல ் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டிரு‌ப்பத ு ஆ‌ழ்‌ந் த கவல ை தரு‌ம ் ‌ விடய‌ம ் ஆ‌கு‌ம ். சமூ க ந‌ல்‌லிண‌க்க‌த்த ை அ‌‌‌ழி‌ப்பத‌ன ் மூல‌ம ் நமத ு நா‌ட்டைய ே ‌ சீ‌ர்குலை‌க்கு‌ம ் ‌ மிக‌ப ் பெ‌ரி ய ச‌த ி நட‌ந்த ு வரு‌கிறத ு. ஆனா‌ல ், நமத ு புலனா‌ய்வ ு அமை‌ப்புக‌ள ் அத ை மு‌றியடி‌த்த ு, ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட் ட நப‌ர்களை‌க ் கைத ு செ‌ய்‌கி‌ன்றன‌ர ்." எ‌ன்ற ு ஜெ‌ய்‌‌ஸ்வா‌ல ் கூ‌றினா‌ர ்.

ப‌ஜ்ர‌ங ் தள‌ம ் அமை‌ப்‌பி‌ற்கு‌த ் தட ை ‌ வி‌தி‌‌ப்பத ு கு‌றி‌த்த ு ம‌த்‌தி ய அரச ு ஆலோ‌சி‌த்த ு வரு‌கிறத ா எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு, ப‌ல்வேற ு ச‌ம்பவ‌ங்க‌ள ் தொட‌ர்பா ன ‌ விசாரணைக‌ள ் இ‌ன்னு‌ம ் முடிய‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ், அவ ை முடி‌ந் த ‌ பி‌ன்புதா‌ன ் மே‌ற்கொ‌ண்ட ு யோ‌சி‌க் க முடியு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

மு‌ன்னதா க, மலேகா‌னி‌ல ் ‌ பிடிப‌ட் ட ஸ்ரீக‌ந்‌த ் புரோ‌கி‌த்‌திட‌ம ் இர‌ண்ட ு நா‌ட்களாக‌த ் ‌ தீ‌வி ர ‌ விசாரண ை நட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதவியில் இருந்து அவர தூக்குங்க.! நாட்டுக்கு நல்லது நடக்கும்..! இளங்கோவன் விமர்சனம்..!!

மனைவியுடன் வீடியோ கால் பேசி முடித்தவுடன் தூக்கில் தொங்கிய வழக்கறிஞர்.. சென்னையில் அதிர்ச்சி..!

அமெரிக்கா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உலக முதலீட்டாளர்களை சந்திக்க என தகவல்..!

சென்னை கோயம்பேட்டில் மேற்குவங்க தீவிரவாதி. அதிரடியாக கைது செய்த போலீஸ்..

குறுவை சாகுபடி பாதிப்பு.! இபிஎஸ் வைத்த முக்கிய கோரிக்கை..!!

Show comments