Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒபாமா‌வி‌ற்கு‌ப் ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌‌ங் வா‌ழ்‌த்து!

Webdunia
புதன், 5 நவம்பர் 2008 (16:36 IST)
அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் தே‌ர்த‌லி‌ல ் பார‌க ் ஒபாம ா பெ‌ற்று‌ள் ள வெ‌‌ற்‌ற ி ‌ மிக‌ச ் ‌ சிற‌ப்பானத ு எ‌ன்று‌ம ், இருதர‌ப்ப ு ந‌ல்லுறவுகள ை வலு‌ப்படு‌த்து‌ம ் ‌ திறம ை அவரு‌க்க ு அ‌திக‌ம ் உ‌ள்ளதா‌ல ் அவருட‌ன ் இணை‌ந்த ு ப‌ணியா‌‌ற்று‌ம ் வா‌ய்‌ப்ப ை எ‌தி‌ர்பா‌ர்‌த்‌திரு‌ப்பதாகவு‌ம ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் வா‌‌ழ்‌த்த ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் தே‌ர்த‌லி‌ல ் வெ‌ற்‌றிபெ‌ற்று‌‌ள் ள ஜனநாயக‌க ் க‌ட்‌சியை‌ச ் சே‌ர்‌ந் த, முத‌ல ் ஆஃ‌ப்‌ரி‌க் க- அமெ‌ரி‌க்கரா ன பார‌க ் ஒபாமா‌வி‌ற்க ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் அனு‌ப்‌பியு‌ள் ள வா‌ழ்‌த்து‌ச ் செ‌ய்‌தி‌யி‌ல ், " வெ‌ள்ள ை மா‌ளிகைய ை நோ‌க்‌கி ய உ‌ங்க‌ளி‌ன ் ‌ மிக‌ச ் ‌ சிற‌ப்பா ன பயண‌ம ் உ‌ங்க‌ள ் நா‌ட்ட ு ம‌க்கள ை ம‌ட்டும‌ல் ல உலக‌ம ் முழுவது‌ம ் உ‌ள் ள அனைவரையு‌ம ் ஈ‌ர்‌த்து‌ள்ளத ு" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

" ஜனநாயக‌ம ், த‌னி‌ப்ப‌ட் ட உ‌ரிமைக‌ள ், ப‌ன்முக‌த ் த‌ன்ம ை, சுத‌ந்‌திர‌ம ் ஆ‌கியவ‌‌ற்‌றி‌ற்கா ன த‌ங்க‌ளி‌ன ் பர‌ஸ்ப ர உறு‌திமொ‌ழிகளா‌ல ் இர ு நா‌ட்ட ு ம‌க்களு‌ம ் ( இ‌ந்‌திய ா, அமெ‌ரி‌க்க ா) ‌ பிணை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்" எ‌ன்று‌ம ், இ‌ந்த‌ ‌விடய‌ங்க‌ள்தா‌ன ் இர ு நா‌டுகளு‌க்கு‌ம ் இடை‌யிலா ன ந‌ல்லுறவுக‌ள ், ந‌ட்ப ு ஆ‌கியவ‌ற்‌றி‌‌ற்க ு அடி‌ப்படையா க அமை‌ந்து‌ள்ள ன எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மேலு‌ம ், " நமத ு ம‌க்க‌ளிடை‌யி‌ல ் நா‌ம ் வ‌லிமையா ன ‌ பிணை‌ப்பை‌க ் கொ‌ண்டு‌ள்ளோ‌ம ். இ‌ந்‌‌திய ா- அமெ‌ரி‌க்க ா இடை‌யி‌ல ் ஏ‌ற்கெனவ ே உ‌ள் ள ஒ‌த்துழை‌ப்ப ை மேலு‌ம ் வலு‌ப்படு‌த்து‌ம ் வகை‌யி‌ல ் உ‌ங்களுட‌ன ் இணை‌ந்த ு செயலா‌‌ற்றுவத ை நா‌ன ் எ‌தி‌ர்பா‌ர்‌த்து‌ள்ளே‌ன ்" எ‌ன்று‌ ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments